News

என் உலகமே அதுதாங்க.. இதுக்குத்தான் சினிமாவே வேண்டான்னு வந்தேன் – நடிகை நிரோஷா ஓப்பன் டாக்!

1971-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி பிறந்த நடிகையின் நிரோஷா எம் ஆர் ராதாவின் மகளாவார். இவரின் அக்கா தான் நடிகை ராதிகா. மேலும் இவருக்கு ராதாரவி, எம் ஆர் ஆர் வாசு, ரசிகா ராணி, ரதிகலா, மோகன் ராதா போன்ற சகோதரர்கள் இருக்கிறார்கள். நடிப்பில் பட்டையை கிளப்பி நடிகவேள் என்ற பெயரை பெற்றிருக்கும் எம் ஆர் ராதாவின் மகளாகிய நடிகை நிரோஷா ஒரு வாரிசு நடிகையாக அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிடத்திற்கு அறிமுகமானார். நடிகை நிரோஷா.. நடிகை நிரோஷா …

Read More »

DIVORCE பத்தி கமெண்ட்ஸ் பண்ண யாருக்கும் ரைட்ஸ் இல்ல – எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா இசை அதிரடி பேச்சு!!

திரையுலகில் மட்டுமல்லாமல் என்றிருக்கும் சமுதாயத்திலும் விவாகரத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த விவாகரத்துக்கள் எதனால் நடக்கிறது. ஏன் இவ்வளவு விவாகரத்து வழக்குகள் குவிகிறது என்ற கோணத்தில் பலரும் பல்வேறு வகையான விஷயங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக திகழும் சில நீண்ட காலம் இணைந்து வாழ்ந்து இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று விடுகிறார்கள். அந்த வரிசையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா இசை விவாகரத்து பற்றி பகிர்ந்த பல …

Read More »

ஹோட்டல் அறையில் வைத்து தகாத முறையில் தொட்டார்..! இயக்குனர் ரஞ்சித் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

சினிமா துறையில் நடிகைகள் தங்களது தொழிலை தொடர்ந்து நீடிப்பதெல்லாம் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை . நடிக்க வந்துவிட்டாலே எல்லாவற்றிற்கும் அடங்கிப் போக வேண்டும். என்ன கேட்டாலும் அதை செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனைக்கு தள்ளப்படுகிறார்கள் . சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட்: தங்களது கனவு இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் நடிகைகள் இதுபோன்று ஆண் ஆதிக்கத்திற்கும், பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாம் முடியாது… வேண்டாம் என மறுக்கும் நடிகைகள் அந்த துறையை விட்டு ஓட வேண்டியதுதான். திறமை இருந்தாலும் …

Read More »

ஊருக்கு தான் நல்லவர்.. ஆனா.. வீட்ல.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சங்கீதா..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சங்கீதா 90ஸ் காலகட்டத்தின் இடைப்பகுதியில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். மாடல் அழகியாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆகி வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. நடிகை சங்கீதா: இவரது தாத்தா கே ஆர் பாலன் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்தார். இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இப்படி திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வந்த சங்கீதா கிரிஷுக்கு திரைப்பட வாய்ப்புகள் மிகவும் சுலபமாக கிடைத்தது. ஆனால், அதை தன்னுடைய …

Read More »

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது..? குண்டாகி ஆள் ஆடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த எத்தனையோ நடிகைகள் சில காலம் கழித்து ஆள் அட்ரஸ் தெரியாமல் போனதுண்டு. ஒரு காலத்தில் நட்சத்திர நடிகையாக தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த பல நடிகைகள் பின்னர் புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் இழந்து ஆல் அட்ரஸ் இல்லாமல் போனதுண்டு. நடிகை மல்லிகா: அது போன்ற லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை மல்லிகா. இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் பாராட்டப்பட்டார். …

Read More »

தேக்கு முதுகு.. பிசிரில்லாமல் முழுசாக காட்டி.. இணையத்தை திணறடிக்கும் பிரியங்கா மோகன்..!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையான பிரியங்கா அருள் மோகன் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஆன பிரியங்கா அருள் மோகன் முதலில் 2019ல் வெளிவந்த கன்னட திரைப்படமான ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகை பிரியங்கா அருள் மோகன்: அந்த திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெயரையோ புகழையும் பெற்றுத் தரவில்லை. அதை எடுத்து தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க …

Read More »

அந்த நடிகையின் சாபம் தானம்.. இனிமே அஸ்திவாரமே ஆட்டம் காணப்போகுது.. மோசமான நிலையில் நடிகர்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்தவர் தான் அந்த அழகு நடிகை. அந்த அழகு நடிகைக்கு அக்கட தேசத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அங்கு சென்று தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மக்களின் மனம் கவர்ந்தார். நட்சத்திர நடிகை: தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அந்த நடிகை ஒரு நடிகருடன் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னாலே காதலாக மாறியிருக்கிறது. அந்த இளம் நடிகர் மிகப்பெரிய வாரிசு நடிகராக இருப்பதால் தன்னுடைய …

Read More »

கூட்டத்தின் நடுவே.. ரசிகரின் செயல்.. அதிர்ச்சியில் உறைந்து போன இளம் நடிகை அஞ்சு குரியன்..!

பிரபல மலையாள நடிகையான அஞ்சுக்குரியன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துப்பி தொடர்ச்சியாக பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான கவி உதேசிச்சத்து என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் . நடிகை அஞ்சு குரியன்: அதை எடுத்து 2018 ஆம் ஆண்டில் வெளி வந்த நான் பிரகாசம் என்ற திரைப்படத்தில் நடித்த தன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார் அஞ்சு குரியன் . இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியும் புகழையும் தேடித்தந்தது …

Read More »

பின்னாடி முழுசா தெரியுது.. இந்த வயசுல இம்புட்டு கவர்ச்சியா.. அனசுயா பரத்வாஜ் படு மோசமான போஸ்..!

தெலுங்கு திரைப்படத்தில் பிரபலமான நடிகையான அனுஷ்யா பரத்வாஜ் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அறிமுகமாக மிகப்பெரிய அளவில் தனக்கான தனி ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். டோலிவுட்டில் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். தற்போது 39 வயதாகும் நடிகை அனுஷ்கா பரத்வ ஜுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் டோலிவுட்டில் இருக்கிறார்கள். நடிகை அனசுயா பரத்வாஜ்: தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை நடத்தி வந்த அனுஷ்யா பரத்வாஜிக்கும் முதன்முதலில் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த அவர் க்ஷணம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் …

Read More »

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இது எதுக்குன்னு தெரியல.. இயக்குனர் நெல்சன் பரபரப்பு பேச்சு..!

கடந்த மாதம் ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை எடுத்து வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொண்ணை பாலு, பெண் தாதா மலர் கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை ஹரிதரன் உள்ளடோர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். …

Read More »