News

சூரியா குறித்து காட்டு தீயாய் பரவும் பரபரப்பு தகவல்.. கேட்டாதும் 1 நிமிஷம் ஆடிப்போன ரசிகர்கள்..!

தென்னிந்திய சின்னமாவின் முன்னாடி நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. இவரது தந்தை சிவக்குமார் என்ற மிகப் பெரிய அடையாளத்தோடு சினிமாவில் ஹீரோவாக நுழைந்தார் சூர்யா. தொடர்ந்து தனது முயற்சியாலும் தனது திறமையாலும் தனது வாய்ப்புகளை தக்க வைத்துக்கொண்டு ஒவ்வொரு படங்களிலும் தனது திறமையை மெருகேற்றி காட்டி வந்தார். நடிகர் சூர்யா: இன்று நட்சத்திர ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சூர்யா இவர் சரவணன் என்று இயற்பெயருடன் பிறந்து வளர்ந்து லயோலா கல்லூரியில் படிப்பை முடித்தார். அதன் பின்னர் தனது விருப்பத்தின்படி சினிமாவில் …

Read More »

இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது.. நாயுடன் தெருவில் ஷாலினி பாண்டே..

கொழுக் மொழுக் லுக்கில் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே தென் இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை தான் ஷாலினி பாண்டே. மத்தியபிரதேசத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஷாலினி பாண்டி சிறுவயது முதலே மேடை நடிகையாக இருந்தார். நடிகை ஷாலினி பாண்டே: அதன் பிறகு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் படமே அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமானார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஷாலினி …

Read More »

அதிரி புதிரியா இருக்கு.. வெளியான கோட் படத்தின் புது பிக்சர்ஸ்.. தளபதி மாஸ்..

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவரது சினிமா பயணம் என்பது முற்றுப்பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே அதற்குப் பிறகு இரண்டு திரைப்படங்களில்தான் நடிப்பதாக விஜய் கூறி இருக்கிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு விஜய் முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் விஜய் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக பார்க்கப்படுகின்றன. கோட் படம்: சொல்லி வைத்தார் போல அந்த இரண்டு திரைப்படங்களுமே ஏற்கனவே அஜித்தை வைத்து திரைப்படங்கள் இயக்கிய இயக்குனர்கள் …

Read More »

அந்த நயன்தாரா இயக்குனர் கதையின் காப்பிதான் இந்த படம்.. சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்!.

தமிழ் சினிமாவில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படம் மூலமாக முதன்முதலாக இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார் பா.ரஞ்சித். அட்டகத்தி திரைப்படம் அவருக்கு வெகுவான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் மெட்ராஸ். மெட்ராஸ் திரைப்படம் தமிழக அளவிலேயே பெரும் வரவேற்பு பெற்றுக்கொடுத்த படமாக இருந்தது. கதையின் காப்பிதான் அதற்கு பிறகுதான் பா.ரஞ்சித்தை பலருக்கும் அடையாளம் தெரிய துவங்கியது. அதற்கு பிறகு அவருக்கு ரஜினி வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. …

Read More »

டச் பண்ணவே முடியல.. கை எல்லாம் நடுங்குது!.. ஆவி பயத்தால் ஆடிப்போன வி.ஜே அர்ச்சனா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் வி.ஜே அர்ச்சனா. பிக் பாஸ் ஏழாவது சீசன் கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த பிக்பாஸ் சீசனில் வயில் கார்ட் ரவுண்டு மூலமாக உள்ளே என்ட்ரி ஆனார் வி.ஜே அர்ச்சனா. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவே இல்லை ஆனால் அங்கு சென்ற பிறகு தொடர்ந்து அங்கு இருக்கும் மாயாவின் கூட்டத்தால் கேளிக்கு உள்ளாக்கப்பட்டார் அர்ச்சனா. இதனால் மக்கள் மத்தியில் அவர் மீது அதிக அனுதாபம் ஏற்பட்டது. அந்த அனுதாபம்தான் …

Read More »

நடிகைகளை பந்தாடும் 10 கேரள பிரபலங்கள்!.. வெளிவந்த செய்தியால் இப்ப மானமே போச்சு!..

தற்சமயம் கேரளா சினிமா குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வரும் சர்ச்சையான விஷயமாக மாறி இருக்கிறது. சினிமாவை பொருத்தவரை  எல்லா மொழியிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இருந்து கொண்டு தான் இருக்கின்றன. சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் கூட பெரிதாக யாரும் அதை கண்டு கொள்வது கிடையாது. சினிமா துறையும் அப்படியே இயங்கி வருகிறது. வெளிவந்த செய்தி ஒரு வேளை பிரபலங்கள் யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளுக்கு அழைத்தாலும் கூட அதை …

Read More »

சிவப்பு சட்டையில் காட்டாமல் காட்டும் திவ்யபாரதி.. இளசுகளுக்கு காய்ச்சல் உறுதி!.

தமிழில் பேச்சுலர் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக முதன்முதலாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. பொதுவாக முதல் படம் என்பது எல்லா நடிகைகளுக்கும் பெரிய வெற்றி படமாக அமைந்து விடாது. ஏனெனில் முதல் படத்தில் வரவேற்பு கிடைப்பதற்கு அதிகமாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டி இருக்கும். அல்லது அதிகமாக கவர்ச்சி காட்ட வேண்டி இருக்கும். இந்த இரண்டு சூழல்களில் நடிகைகள் முதல் படம் என்பதால் எப்படியும் பெரிதாக நடிப்பை வெளிப்படுத்த முடியாது. அதனால் ஒரு வேலை கதையின் அம்சம் நன்றாக இருந்தால் அந்த படம் வரவேற்பு பெற வாய்ப்பு …

Read More »

அஜித் கொடுத்த யோசனையில் விவேக் செய்த விஷயம்.. ஆனால் பயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சி.. மக்கள் மனசு தெரிஞ்ச ஆளுப்பா?.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட முக்கிய பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித்தை பொருத்தவரை பெரும்பாலும் அவருக்கென்று ஒரு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருப்பதாலேயே அவரது சம்பளம் என்பது அதிகரித்து வருகிறது. சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ரசிகர்கள் மத்தியில் நிறைய விஷயங்களை செய்வது உண்டு. ஏனெனில் எவ்வளவிற்கு அவர்கள் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்குதான் அவர்களுக்கான மார்க்கெட் என்பதும் சினிமாவில் இருந்து வருகிறது. அஜித் கொடுத்த யோசனை ஆனால் அஜித்தை பொருத்தவரை இப்படி …

Read More »

ரொம்ப நாள் கழிச்சி கவர்ச்சி பிக் விட்ட சமந்தா.. பழைய சமந்தா எங்கப்பா.. வருந்தும் ரசிகர்கள்!.

தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகைகளில் மிக முக்கியமான ஒரு நடிகையாக சமந்தா இருந்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா குறித்து நிறைய சர்ச்சைகளும் பிரச்சனைகளும் அவரது பொது வாழ்க்கையில் இருந்தாலும் கூட நடிப்பை பொறுத்தவரை சமந்தாவிற்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். சமந்தா தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே அறிமுகமானார். சிறு வயதிலேயே மாஸ்கோவின் காவேரி பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் சமந்தா. ஆனால் அந்த திரைப்படங்களில் எல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. நடிகை சமந்தா …

Read More »

எல்லா நடிகையுமே அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சிருக்காங்களா? புது அறிக்கையால் வந்த பிரச்சனை!. பதிலடி கொடுத்த நடிகை பார்வதி..

எல்லா மொழி சினிமாக்களிலுமே தொடர்ந்து இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது இருந்து வருகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மோசமாகவே இருந்து வருகிறது என்று கூறலாம். ஏனெனில் சில கேஸ்டிங் இயக்குனர்கள் இதுகுறித்து கூறும் பொழுதே கேஸ்டிங்காக பயோடேட்டா கொடுக்கும் பொழுதே அதில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு தயார் என்று பெண்கள் எழுதி கொடுக்கும் அளவிற்கு இங்கு வெளிப்படையாக இருக்கிறது என்று கூறியிருந்தனர். எல்லா நடிகையுமே அட்ஜெஸ்ட்மெண்ட் அதேபோல சினிமாவை சேர்ந்த நிறைய பிரபலங்களும் அதை வெளிப்படுத்தியும் இருக்கின்றனர். இப்படியாக சினிமா சீர்கெட்டு கொண்டிருப்பதாலே சினிமா துறையின் மீது …

Read More »