News

மல்லிப்பூவ கையில வச்சு ரெட் செர்ரி புடவையில் அனிகா சுரேந்திரன்!.. ஈரக் கொலைய அறுந்சுடுச்சு..

மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அந்தப் பாடல் வரிகளை தற்போது நினைவுபடுத்தக் கூடிய வகையில் கையில் மல்லி பூவை வைத்துக் கொண்டு அஜித்தின் ரீல் மகள் யாருக்காக காத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு அதிகளவு ரசிகர்கள் வட்டாரம் உருவானது. நடிகை அனிகா சுரேந்திரன்.. நடிகை அனிகா சுரேந்திரன் 2004-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்தவர். குழந்தை நட்சத்திரமாக …

Read More »

SPB-யே இனி வேண்டாம் எனக்கு மலேசியா வாசுதேவன் போதும் – இளையராஜா செய்த சின்னத்தன சம்பவம்!..

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் இளையராஜாவிற்கு என்று ஒரு தனி புகழ் உள்ளது. தென்னிந்திய மொழி படங்களில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து இருக்கக்கூடிய இவர் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் சமீப காலமாக எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது இளையராஜாவின் இசையில் அதிகளவு பாடல்களை பாடிய எஸ் பி பாலசுப்பிரமணியத்தை ஒரு கட்டத்தில் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த இளையராஜா பற்றியும் அவர் அப்படி செய்ததை அடுத்து எந்த பாடகரை அறிமுகப்படுத்தி தனது இசையில் பாட வைத்தார் என்பது பற்றிய தகவலை …

Read More »

நதியாவின் மற்றொரு வெர்ஷன் அன்னா பென் வாய்ப்புகள் வட்டமடிக்கும் – செய்யார் பாலு சொன்ன ரகசியங்கள்..

மலையாள திரை உலகில் சக்கை போடு போடும் நடிகைகளில் ஒருவராக திகழும் அன்னா பென் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாளத் திரையுலக திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி அவரின் மகளாவார். சிறுவயதில் சின்மயா வித்யாலயாவில் பள்ளி படிப்பை முடித்த இவர் கொச்சியில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் பேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பில் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரியாக திகழ்கிறார். நடிகை அன்னா பென்.. இவர் மலையாள திரைப்படமான கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில் 2019-ஆம் ஆண்டு நடித்திருந்தால் …

Read More »

ஜாக்கெட் போடாத தங்கலான் பார்வதி திருவோத்துவா? நம்பவே முடியில.. அழகே கொல்லுதே..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பார்வதி திருவோத்து தற்போது திரையரங்குகளில் வெளி வந்த தங்கலான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார். இவர் கேரளாவில் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி கோழிக்கோட்டில் பிறந்தவர். பார்வதி என்று பெரும்பாலும் அழைக்கப்படக்கூடிய இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று போல் இடத்தை பிடித்திருக்கிறார். நடிகை பார்வதி திருவோத்து.. நடிகை பார்வதியை பொருத்த வரை 2006-ஆம் ஆண்டு வெளி வந்த அவுட் ஆப் சிலபஸ் என்ற …

Read More »

வாட்டர் பாக்கெட் மூஞ்சி… கொழுக் மொழுக் லுக்கில் கும்முனு இருக்கும் மஞ்சிமா மோகன்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட மஞ்சிமா மோகன் முதன் முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்த வந்தார். அவரது தந்தை மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடன கலைஞர் என்பதால் மிக சுலபமாக திரைப்படத்துறையில் மஞ்சுமா மோகன் நுழைந்து விட்டார். மஞ்சிமா மோகன்: கேரள மாநிலம் பாலகாட்டை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனன் திரைப்பட வாழ்க்கை 1990களின் இறுதியிலே துவங்கி விட்டார் . 2000 துவக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக …

Read More »

டபுள் தமாக்கா…. “ராயன்” மெகா ஹிட்…. தனுஷுக்கு பல கோடி வாரி கொடுத்த கலாநிதி மாறன்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவான நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் பின்னணி பாடகர், திரைப்பட பாடல் ஆசிரியர் ,திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் எப்படி பல திறமைகளை வெளிப்படுத்தி காட்டி தமிழ் சினிமாவில் நட்சத்திர பிரபலமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் . நடிகர் தனுஷ்: இவர் முதன் முதலில் கடந்த 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகே இருந்தார். இந்த திரைப்படம் பலரது மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி தனுஷை கிண்டலும் கேலியும் செய்தார்கள். …

Read More »

இந்த வயசுல அது கேட்குதா? கேவலமா கேட்டாங்க – ஓப்பனா கூறிய பப்லு!

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் பப்லு ப்ரித்விராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். 90க்களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் 2000 கால கட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் கூட நடித்து சீரியல்களிலும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார் . பப்லு பிரித்திவிராஜ்: பல்வேறு சீரியல்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பப்லூ இல்லத்தரசிகள் இடையே மிகவும் ஃபேமஸ் ஆகி இருந்தார். பெங்களூரை சொந்த …

Read More »

ராதை மனதில்.. ராதை மனதில்… என்ன ரகசியமோ… கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர். மும்பையில் இருந்து நடிக்க வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் டாப் ஸ்டார் ஆக தற்போது விளங்கிக் கொண்டு வருகிறார். நடிகை தமன்னா: நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தன்னுடைய 13 வயதிலேயே நடிப்பு பயணத்தை தொடங்கி விட்டார் நடிகை தமன்னா. இதற்காக முறையாக நடிப்பை கற்றுத் தெரிந்து கொள்ள கிட்டத்தட்ட ஒரு வருடம் பிருத்வி தியேட்டரில் …

Read More »

மறுவார்த்தை பேசாதே…. மேகா ஆகாஷிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது – குவியும் வாழ்த்துக்கள்!

மறுவார்த்தை பேசாதே..மடி மீது நீ தூங்கிடு… இந்த பாடல் வரிகளை கேட்ட உடனே நம் எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடுவார் நடிகை மேகா ஆகாஷ். சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆன மேகா ஆகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை மேகா ஆகாஷ்: முதன்முதலில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த லை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் …

Read More »

பறக்கும் விமானத்தில் பர்ஸ்ட் நைட்…? கணவரின் மடியில் அமர்ந்து லிப்லாக் கொடுத்த எமி ஜாக்சன்!

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டுவருகிறார் . மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய எமி ஜாக்சன் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்றார். எமி ஜாக்சன்: இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். அதைத் தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர …

Read More »