News

20 லட்சம் வாடகை பாக்கி.. நைஸாக யுவன் ஷங்கர் ராஜா செய்த சில்லறைத்தனம்.. போலீசில் புகார்..!

பெரிய இடம் வாடகைக்கு கொடுத்தால் கட்டாயம் காசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது வீட்டை வாடகைக்கு கொடுத்து ஏமாந்து போன நபர் தற்போது போலீசில் புகார் அளித்து இருப்பது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்படி அந்த பெரிய இடத்து நபர் யார் என்று சொன்னால் நீங்களும் அதிர்ச்சி அடைவீர்கள். இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா தற்போது வாடகை கொடுக்காமல் சைடு கேப்பில் எஸ்கேப்பான விஷயம் தான் இணையத்தில் பெரும் அளவு பேசப்பட்டு வருகிறது. தமிழ் திரை உலகில் இசைஞானி …

Read More »

இதுக்கு தான இந்த டைட்டில் இனி எவனும் வாயை தொறக்க கூடாது.. வெங்கட் பிரபு நச் பதிலடி..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தை இயக்கி உள்ளது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ரசிகர்களின் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கக்கூடிய எந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளி வந்து சமூக வலைத்தளம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இதுக்கு தான இந்த டைட்டில்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் …

Read More »

தங்கலான்.. டிமாண்டி காலனி.. ரகு தாத்தா படங்களின் முதல் வார வசூல்..!

இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகின்ற வேளையில் தென்னிந்திய சினிமா உலகில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளி வந்த படங்களில் எந்த படம் அதிக வசூலை வாரி தந்தது. எந்த படம் எதிர்பார்ப்புகளை தவிடு பொடி ஆக்கியது என்பது போன்ற விவரங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். சுதந்திர தினத் திருநாளன்று வெளி வந்த திரைப்படங்களில் மூன்று முக்கிய திரைப்படங்களாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான், டிமான்டி காலனி 2, ரகு தாத்தா …

Read More »

நிஜாமவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா.. இந்த வயசுலயும் இப்படியா..? விமலா ராமன் மோசமான போஸ்..!

தென்னிந்திய சினிமா நடிகையான விமலா ராமன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ் குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவர் . இவரது தாயார் விஜய் ஜெயலட்சுமி இவர் ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறையாக பரதநாட்டியம் பயின்று 2000 ஆண்டில் தன்னுடைய நாட்டியக் கலையை அரங்கேற்றினார். நடிகை விமலா ராமன்: அதுமட்டுமில்லாமல் 2006ல் இவர் ஆஸ்திரேலியாவின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாடலிங் துறையில் தனது கவனத்தை செலுத்தி சில பல விளம்பர திரைப்படங்களிலும் நடித்து அதன் பிறகு இவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் …

Read More »

தன் போட்டோவுக்கு மோசமான கமெண்ட்.. கேப்ரில்லா கொடுத்த பதிலடியை பாருங்க..!

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் தான் கேப்ரில்லா சார்ல்டன். இவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் . கேப்ரில்லா சார்ல்டன்: அதற்கு முன்னதாக இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அதை எடுத்து ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த இரண்டு நிகழ்ச்சியிலும் வெற்றியாளராக …

Read More »

வொர்க் அவுட் சொல்லி கொடுத்த நடிகர்… மோசமான கேள்வி எழுப்பிய நபருக்கு பிரியா ஆனந்த் பதில்..!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் வாமனன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை பிரியா ஆனந்த்: தற்போது 37 வயதாகும் நடிகை பிரியா ஆனந்த் பார்ப்பதற்கு இன்னும் எளிமையான தோற்றத்தில் அதே அழகோடு வலம் வந்து கொண்டிருப்பது தான் இவரது தனி ஸ்பெஷல் என்றே சொல்லலாம். இவர் …

Read More »

விவாகரத்து செய்தி.. இன்னும் அதை மட்டும் பண்ணாத ஜெயம் ரவி மனைவி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி முதன் முதலில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். இவரது தந்தை தான் எடிட்டர் மோகன் இவரது அண்ணன் இயக்குனர் ராஜா இப்படி மிகப்பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜெயம் ரவிக்கு பட வாய்ப்புகள் என்னவோ சுலபமாக கிடைத்துவிட்டது. நடிகர் ஜெயம் ரவி: ஆனால், இவர் தனது திறமையால் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நட்சத்திர நடிகர் என்ற இடத்தில் தக்க …

Read More »

வெரைட்டியா முத்தம் குடு.. தனுஷ் பட இயக்குனர் குறித்து நடிகை நிகிலா விமல் பரபரப்பு தகவல்..!

பிரபல மலையாள திரைப்பட நடிகையும் டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான நடிகை நிகிலா விமல் கடந்த 2016 ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழில் “வெற்றிவேல்” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். முன்னதாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. நடிகை நிகிலா விமல் : மிகவும் நேர்த்தியான நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இடத்தை பிடித்தார். …

Read More »

நான் தோத்துப்போனதுக்கு காரணம் இது தான்.. இதெல்லாம் நான் நடிக்க வேண்டிய படம்ங்க.. கதறும் அங்காடிதெரு ஹீரோ..!

வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2019 வெளிவந்த திரைப்படம் தான் அங்காடித்தெரு. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக மகேஷ் என்பவர் நடித்திருந்தார் . அங்காடித்தெரு திரைப்படம்: இந்த படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு அங்காடி தெரு படத்தில் நடித்த அனுபவம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மகேஷ். அதாவது… நான் தோத்து போனதுக்கு மிக முக்கியமான காரணமே இது தான்….பல சூப்பர் ஹிட் படங்களெல்லாம் நான் நடிக்க வேண்டிய படங்கள் என்று …

Read More »

ரன் பட வாய்ப்பு இதனால தான் போச்சு.. வெளிப்படையாக கூறிய நடிகை சங்கீதா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பின்னணி பாடகி ஆகவும், மாடல் அழகியாகவும் இருந்து வந்தவர் தான் சங்கீதா கிரிஷ். 90ஸ் காலகட்டத்தில் திரைத்துறையில் நுழைந்து உயிர் ,பிதாமகன், தனம் போன்ற சிறப்பான திரைப்படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மக்களால் பிரபலமான நடிகையாக இடத்தை பிடித்தார். நடிகை சங்கீதா கிரிஷ்: குறிப்பாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் பிரபல பின்னணி பாடகியான கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் . …

Read More »