News

பிக்பாஸ் கமல் இல்லனா வேறு யார்..? சீக்ரெட் ஒப்பந்தம் போட்ட வசூல் நாயகன்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1 முதல் சீசன் 7 வரை தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவிற்கு தொகுப்பாளராக பணி புரிந்த கமலஹாசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உலகநாயகன் ஆண்டவர் என்ற நிகழ்ச்சியில் வேட்டைய ஆரம்பிக்கலாமா? என்று கேட்டபடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய பக்குவத்தாலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று உருவானார்கள். பிக் பாஸ்.. மேலும் இந்த பிக் பாஸ் வீட்டை …

Read More »

சமந்தாவின் விவாகரத்து பற்றி சரியாக சொன்ன ஜோதிடர்.. இப்போ நாகசைதன்யாவின் இரண்டாம் திருமணம் பற்றி..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகை சமந்தா இளைஞர்களின் கிரஸ்சாக திகழ்கிறார். மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் இவர் தெலுங்கு நடிகரான நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற கதைகள் உங்களுக்கு தெரியும். இதனை அடுத்து மர்ம நோயால் பாதிக்கப்பட்ட இவர் திரை உலகை விட்டு சிறிது காலம் விலகி இருந்த பின்னர் சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்குச் சென்று தற்போது அந்த நோயின் தாக்கத்திலிருந்து சற்று விடுபட்டு …

Read More »

இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளே பிரேம்ஜி வீட்ல விஷேசம்..!

தமிழ் திரை உலகில் இசைக் குடும்பமாக விளங்கும் இசைஞானி இளையராஜா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது தம்பி மகன் பிரேம்ஜி ஒரு மிகச்சிறந்த நடிகராகவும் இசை அமைப்பாளராகவும் விளங்குகிறார். இவர் நடித்த திரைப்படங்களில் காமெடியாக வந்து கலக்கி சிங்கிள் பசங்க வேதனையை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்திய பிரேம்ஜி சிங்கிளாக திரிந்ததை அடுத்து அண்மையில் கால் கட்டை போட்டுக் கொண்டார். இப்பத்தான் கல்யாணம் ஆச்சு.. அட இவருக்கு எந்த வயதில் கல்யாணமா? என்று ஆச்சரியப்பட்ட ரசிகர்களின் ஏகோபித்த வாழ்த்துக்களோடு …

Read More »

மூத்த பையனை நடுவுல வச்சித்தான் எங்க கல்யாணமே நடந்துச்சு.. கேவலமா பேசுனாங்க.. இப்படித்தான் சமாளிச்சோம்..!

அண்ணாமலை சீரியலில் நடித்த நடிகை ஸ்வேதா பாரதி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும் என்று நம்புகிறோம். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ஆனது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் விரும்பும் சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்தது. இந்த சீரியலில் நடித்த நடிகை ஸ்வேதா அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது பல்வேறு வகையான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அப்படி அவர் என்ன சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார் என்பதை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். …

Read More »

சோபிதாவால் மீண்டும் நாகசைதன்யா குடும்பத்தில் சேர்ந்த நடிகை சமந்தா..!

ஆந்திராவை சேர்ந்தவரான நடிகை சோபிதா தூலிபாலா சினிமா துறையில் நடிகையாக வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கினார். மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் பணியாற்றி வந்த இவர் முன்னதாக 2013 ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றார். நடிகை சோபிதா தூலிபாலா: அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. தொடர்ந்து அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளிவந்த “ராமன் ராகவ்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தின் மூலம் …

Read More »

கமலை துரத்தி விட்ட விஜய் டிவி..? பிரபல நடிகர் வெளியிட்ட உண்மை..! பிக்பாஸில் இருந்து வெளியேற இது தான் காரணமா..?

நடிகர் கமல்ஹாசன் இனி நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எல்லோருக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். விஜய் டிவிக்கும் கமலுக்கும் சண்டையா? இதனால் என்ன ஆனது? விஜய் டிவிக்கும் கமல்ஹாசனுக்கும் ஏதேனும் சண்டையா? இல்லை அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்து விட்டார்களா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்து வருகிறது. கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க போவதில்லை என கூறியதன் காரணம் என்ன? என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். அப்படியாக …

Read More »

மனுஷனே கிடையாது.. சமந்தா மீது நாகசைதன்யாவுக்கு இவ்வளவு வன்மமா..? வெளியான தகவல்..! ரசிகர்கள் ஷாக்..!

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நாக சைதன்யாவின் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் இரு வீட்டாரின் நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவியது. நாக சைதன்யா – சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்: நடிகை சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார் . இவர்கள் இருவரும் கடந்து சில மாதங்களாகவே ரகசியமாக டேட்டிங் செய்து …

Read More »

போதையில் நடிகை ஜோதிகா..? கேள்வி எழுப்பி விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஜோதிகா மும்பை பூர்வீகமாகக் கொண்டவர் . ஜோதிகாவின் திரைப்படங்கள்: முதன் முதலில் வாலி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி ,உயிரிலே கலந்து , குஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். காக்க காக்க, தூள், பிரியமான தோழி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்து விட்டார். இவர் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் …

Read More »

தீயாய் பரவும் நாகசைதன்யா மனைவி நடித்துள்ள ஆணுறை விளம்பரம்..! வைரலாகும் வீடியோ..!

ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர்தான் நடிகர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யா. நாக சைதன்யாவின் அறிமுகம்: தெலுங்கு சினிமாவின் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு முதன் முதலில் “ஜோஷ்” என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார் . அந்த திரைப்படத்தில் சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து பல்வேறு ஹிட் படங்களையும் கொடுத்து தெலுங்கு சினிமாவின் நட்சத்திர …

Read More »

200 கோடி கொடுக்க முன் வந்த சேனல்.. கடுப்பேற்றிய அந்த டிமாண்ட்.. பிக்பாஸை தூக்கி போட்ட கமல்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் எட்டாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இப்படியான நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தார். அதிரடியாக விலகிய கமல்: அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,”கனத்த இதயத்துடன் பிக் பாஸிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன். சினிமாவில் எனக்கு இருக்கும் கமிட்மென்ட் காரணமாக வரப்போகும் பிக் பாஸ் சீசனிலிருந்து விலகுகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக உங்கள் …

Read More »