தொலைக்காட்சி

இவன் கூட வாழவே முடியாது.. விரக்தியில் அர்ச்சனா எடுத்த மோசமான முடிவு..!

நடிகைகள் தங்கள் நடிப்புத் திறன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாவது போலவே தொலைக்காட்சிகளில் வி.ஜே என்று அழைக்கப்படும் தொகுப்பாளினிகளும் அவர்களது பேச்சுத் திறனை கொண்டு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் அதிக இடத்தை பிடிக்கின்றனர். இதனை துவங்கி வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறலாம். ஒரு தொகுப்பாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதன் மூலமாக தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு இருக்கிறார். அதற்கு பிறகு விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் வந்த தொகுப்பாளர்களும் சரி. …

Read More »

திருமணமான பின் ஆறு மாசம் இரவில் தூங்க விடாமல் டார்ச்சர்.. சாந்தினி ஓப்பன் டாக்..!

2010 ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இவர் ஒரு அழகு போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து அப்பொழுது கொஞ்சம் பிரபலமாக இருந்தார். இந்த நிலையில் அவரது புகைப்படம் எப்படியோ இயக்குனர் பாக்யராஜுக்கு கிடைத்திடவே தனது மகன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் இவரை கதாநாயகி ஆக்கி விடலாம் என்று முடிவு செய்தார் பாக்யராஜ் இதனை அடுத்து சாந்தினிக்கு வாய்ப்பு கொடுத்தார் பாக்யராஜ். முதல் வாய்ப்பு: சித்து பிளஸ் 2 திரைப்படம் …

Read More »

இரண்டாம் திருமணதிற்கு ரெடியான பிரியங்கா..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் பிரியங்கா தேஷ் பாண்டே.  தொகுப்பாளினியாக இருந்தாலும் கூட பிரியங்கா தனிப்பட்டு நிகழ்ச்சியில் தெரியும் அளவிற்கு கலகலப்பாக இருக்கக்கூடியவர். 2009 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் க்ரீப்பி கேர்ள் என்கிற நிகழ்ச்சியை முதன்முதலாக தொகுத்து வழங்கினார் பிரியங்கா. அதன் மூலமாக அவருக்கு தொகுப்பாளினியாக தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. சன் டிவியில் பிரியங்கா: அதனைத் தொடர்ந்து சன் டிவியிலும் சில வருடங்கள் பணிபுரிந்து வந்தார். 2015 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக …

Read More »

புருஷன் தூங்கும் போது இதை பண்ணி இருக்கேன்.. கூச்சமின்றி கூறிய ஆல்யா மானசா..!

நடிகை ஆல்யா மானசா ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி என் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த தொடரில் இவர் மிகுந்த சிரத்தையோடு நடித்ததின் காரணத்தால் இவர் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியதோடு இந்த தொடரில் நடித்த கதாநாயகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ஆல்யா மானசா.. ராஜா ராணி தொடரில் தனது …

Read More »

உன் கூட குழந்தை பெத்துக்கணும்ன்னு சொன்னேன்.. ஹேப்பி ஆகிட்டாரு.. VJ மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

சின்ன திரையில் தன்னுடைய இயல்பான வர்ணனைகளால் நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கும் VJ மகாலட்சுமி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.  இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டவர். ரவீந்திரரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சீரியல் நடிகரான ஈஸ்வர் என்பவரை கள்ளத்தனமாக காதலித்து வருவதாக அரசல் புரசலாக செய்திகள் வந்ததை அடுத்து அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் இவரது திருமணம் அமைந்தது. VJ மகாலட்சுமி.. சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை …

Read More »

அரைகுறை ஆடையில் சீரியல் நடிகருடன் நெருக்கமாக நடிகை VJ மகாலட்சுமி..! தீயாய் பரவும் புகைப்படம்..!

சின்னத்திரையில் தொகுப்பாலினியாக இருந்து தற்சமயம் சமூக வலைதளங்களில் முக்கியமான பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மகாலட்சுமி. ஆரம்பத்தில் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு எல்லாம் ஆர்வமே இல்லை என்று கூறப்படுகிறது. பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்த மகாலட்சுமி அதனை கொண்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து பெரிய இலக்கை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருந்தார். படித்துக் கொண்டிருந்த காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே அதில் நடிக்க துவங்கினார் மகாலட்சுமி. சின்னத்திரையில் மகாலெட்சுமி: அதன் பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு …

Read More »

நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடாமல்.. முழு தொடையும் தெரிய வைஷ்ணவி அருள்மொழி..!

பெரிய திரையில் நடிக்கும் நடிகைகளை விட தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு மவுஸ் அதிகம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மாயனின் தங்கையாக நடித்த வைஷ்ணவி அருள்மொழி பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டாம். தமிழ் சீரியல்களில் கலக்கி வரும் இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலில் நடித்து பெரிய அளவு ரசிகர்களின் மத்தியில் பேமஸான நபராக திகழ்கிறார். வைஷ்ணவி அருள்மொழி.. சின்னத்திரை சீரியல் நடிகையான வைஷ்ணவி அருள்மொழி தற்போது …

Read More »

அந்த இடத்தில் தகாத முறையில் உரசிய நபர்.. விஜய் டிவி நடிகை கொடுத்த பதிலை பாருங்க..!

திரைப்படங்கள் போலவே சின்னத்திரை சீரியல்களும் இன்று மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு பெற்று இருப்பதோடு அந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் பெயரும் புகழும் கிடைத்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் நடித்து வரும் அஞ்சலி பாஸ்கர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டுகள்களை தெரிவித்து இருக்கிறார்கள். நடிகை அஞ்சலி பாஸ்கர்.. விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலானது பெரும்பாலான இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த சீரியல்களில் …

Read More »

சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை சல்மாவா இது..? வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகப்படையுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் நடிகை சல்மா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களால் இணையமே தள்ளாடி வருகிறது. சீரியல்களில் குடும்ப பாங்கினியாக நடித்து வரும் நடிகை சல்மா இப்படி மார்டன் உடையில் அனைவரது மனதையும் மயக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளி வந்திருக்கும் புகைப்படங்களால் புகழ் அடைந்து விட்டார். சிறகடிக்க ஆசை சீரியல்.. …

Read More »

சீரியலில் மாமியார் மருமகள் இப்போ நிஜத்திலும்.. மெட்டிஒலி நடிகைக்கு மருமகளாகும் விஜய் டிவி நடிகை..!

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை சந்தியாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த விஷயத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் வருங்கால கணவரோடு நடந்து முடிந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்நடிகை சந்தியாகிறார். சீரியல் மாமியார் மருமகள் நிஜத்தில்.. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை சந்தியா ஆரம்பகாலத்தில் ஆதித்யா டிவியில் காலேஜ் டாட் காம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். மேலும் சன் டிவியில் …

Read More »