ட்ரெஸ் எங்கம்மா..? – கர்ச்சீப்பை விட குட்டியான உடையில்.. கேத்ரின் தெரேசா ஸ்டன்னிங் போஸ்..!

மெட்ராஸ் படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா(Catherine Tresa) பா. ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடித்திருந்த இப்படம், வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களின் கவனமும், கார்த்திக்கு ஜோடியாக இதில் நடித்திருந்த கேத்ரின் தெரசா மீதும் விழுந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் கேத்ரின் தெரசா நடித்திருக்கிகறார். இவரது முழுப்பெயர் கேத்ரின் தெரசா அலெக்சாண்டர்கடந்த 2010 ம் ஆண்டில் வெளிவந்த சங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட மொழி படத்தில் அறிமுகமானார். த த்ரில்லர் என்ற மலையாள படத்தில், அடுத்து நடித்தார்.2011 ம் ஆண்டில், உப்புக்கண்டம், விஷ்ணு, காட்பாதர், பைசா, காளி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Catherine Tresa

அடுத்து, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2014 ம் ஆண்டில் வெளிவந்த மெட்ராஸ் படத்தில், கேத்ரின் தெரசா நடித்த பிறகு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது.

ஜெய் க்கு ஜோடியாக நீயா 2, சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், சித்தார்த் உடன் அருவம், ஜீவாவுடன் கலகலப்பு 2, நான் ஆணையிட்டால், ஆர்யாவுடன் கடம்பன், விஷ்ணு விஷால் உடன் கதாநாயகன், விஷாலுடன் கதகளி, அதர்வா உடன் கணிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். முக்கிய, முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருவதால், அடுத்தடுத்த பட வாய்ப்புகள், ஒரு கட்டத்தில் இவரை தேடி வந்தன.

இப்போது, கான் என்ற படத்தில் கேத்ரின் தெரசா நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Catherine Tresa

நடிக்க வந்த புதிதில் சின்னப்பெண் போன்று காட்சியளித்த கேத்ரின் தெரசா, கலகலப்பு 2, நீயா 2 படங்களில் நடித்த போது, கவர்ச்சியில் ரசிகர்களை பாடாய்படுத்தினார். அருவம் படத்தில், பேயாக வந்து வில்லன்களை பழிவாங்கும் காட்சியிலும் சிறப்பான நடிப்பை தந்தார்.

கடம்பன் படத்தில் மலைவாழ் மக்கள் பெண்ணாக அவரது நடிப்பு நன்றாக அமைந்திருந்தது. கதாநாயகன் படத்தில், விஷ்ணு விஷாலுடன் காமெடி நடிப்பை தந்திருந்தார்.

Catherine Tresa

நடிகைகளை பொருத்த வரை டிவி, சினிமாவை காட்டிலும் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டும் விஷயமாக சோசியல் மீடியா மாறிவிட்டது. அந்த வகையில் தனது கிளாமர் போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார் கேத்ரின் தெரசா.

அந்த படங்களை பார்க்கும் ரசிகர்கள் அசந்து போய் விடுகின்றனர். உடலின் பாகங்கள் வெட்டவெளிச்சமாக தெரியும் வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

Catherine Tresa

நடிப்புத்துறைக்கு வரும் பல நடிகைகள், நடிக்க வாய்ப்பு குறைந்து விட்டால், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களுக்கு மாடலிங் செய்ய வந்து விடுகின்றனர். அந்த வகையில் கிளுகிளுப்பான படங்களை பதிவிட்டு, எங்களுக்கு சூடேற்றி விடுகின்றனர் என, ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …