“ஸ்போர்ட்ஸ் ப்ரா போட்டு..” முட்டும் முன்னழகை காட்டி சூடேற்றும் கேத்தரின் தெரசா…!!

கேத்தரின் தெரசாவின் ரீசன்ட் கிளிக்சை பார்த்து ஆடிப் போயிருக்கும் ரசிகர்கள் அனைவரும் இவரது இந்த அதி தீவிர கவர்ச்சிக்கு காரணம் என்ன என்று தெரியாமல் தற்போது தவித்து வருகிறார்கள்.

 சில ரசிகர்கள் ரஞ்சிதமே ரஞ்சிதமே உதடு வலிக்க கொஞ்சனுமே எனும் பாடல்களை முனு முனுத்த படி கேத்தரின் தெரசா வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து அவர் காலடியில் தஞ்சம் என சரணடைந்து விட்டார்கள்.

 2010 ஆம் ஆண்டு ஷங்கர் ஐபிஎஸ் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு தி திரில்லர் என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.

மலையாளம் மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் 2014 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இவரது எதார்த்த நடிப்பு திறனை பார்த்து பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் தமிழில் கதகளி, கணிதம் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.

 தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக்   கொண்டவர். மேலும் இவர் பெங்களூருவில் இருந்த நாட்களில் மாடலிங் செய்வதை முக்கியமாக கருதினார்.

 இதை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ராவில் ரசிகர்களின் மனதில் மயக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.

மேலும் இந்த உடையில் இவரது பள பள தொடையிலகும் பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் உச்சிக்கொட்டி இந்த புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

இணையத்தில் தற்போது வைரலாகி இருக்கும் இந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பார்க்கக்கூடிய போட்டோக்களின் வரிசையில் இடம் பெற்று விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …