“குப்புன்னு வேர்த்துடுச்சு..” மோசமான நீச்சல் உடையில்.. சைடுல முழுசாக தெரிய கேத்ரீன் தெரேசா..!

“குப்புன்னு வேர்த்துடுச்சு..” மோசமான நீச்சல் உடையில்.. சைடுல முழுசாக தெரிய கேத்ரீன் தெரேசா..!

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் தான் நடிகை கேத்ரின் தெரசா.

இவர் நடிகையாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

“குப்புன்னு வேர்த்துடுச்சு..” மோசமான நீச்சல் உடையில்.. சைடுல முழுசாக தெரிய கேத்ரீன் தெரேசா..!

குறிப்பாக இவர் தமிழில் முதல் முதலில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

கேத்ரீன் தெரேசா:

2014 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதுக்கு முன்னதாக அவர் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்து வந்தால் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு சங்கர் ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்து தான் நடிகையாக தனது கெரியரை துவங்கியது குறிப்பிடத்தக்கது.

“குப்புன்னு வேர்த்துடுச்சு..” மோசமான நீச்சல் உடையில்.. சைடுல முழுசாக தெரிய கேத்ரீன் தெரேசா..!

தமிழ் சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க. அருவம், காளி, கதகளி, கலகலப்பு 2. கடம்பன் உள்ளிட்ட சிலை திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புது நடிகைகளின் வரவால் நடிகை கேத்ரின் தெரசாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக சமூக வலைத்தளங்களில் படுக்க கவர்ச்சியான உடைகளை அணிந்து கவர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

“குப்புன்னு வேர்த்துடுச்சு..” மோசமான நீச்சல் உடையில்.. சைடுல முழுசாக தெரிய கேத்ரீன் தெரேசா..!

இதன் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். கவர்ச்சி காட்டி பட வாய்ப்பையும் தேட துவங்கி இருக்கிறார்.

நீச்சல் உடையில் நடிகை:

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்துள்ளார்.

டூ பீஸ் உடையணிந்து அழகு ததும்ப நீச்சல் குளத்தில் இறங்கி அழகு ததும்ப போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காடு செய்துள்ளார்.

இந்த ஹாட்டான புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்த நெடிசன்ஸ் முகம் சுளித்து விட்டார்கள். டூ பீஸ் உடையில் படு கேவலமாக போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இந்த கவர்ச்சி புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளை வேறு மாதிரியான கவனத்திற்கு திசை திருப்பி இருக்கிறது.

அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டு வாங்கும் நடிகைகள்:

திரைப்பட வாய்ப்பு களுக்காக நடிகைகள் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து ஆபாசமாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

“குப்புன்னு வேர்த்துடுச்சு..” மோசமான நீச்சல் உடையில்.. சைடுல முழுசாக தெரிய கேத்ரீன் தெரேசா..!

இதனிடையே சில நடிகைகள் இந்த இயக்குனர்கள் நடிகர் தயாரிப்பாளர் கேட்கும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்வதால் அவர்களுக்கு சுலபமாக வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது.

இப்படி பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் எந்த எல்லைக்கு வேணாலும் இறங்கி செல்வது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது.

About Janett J

Avatar Of Janett J

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version