முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் கேத்ரீன் தெரேசா..! – ஏக்கத்துடன் பார்க்கும் நெட்டிசன்கள்..!

கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

நடிகை கேத்தரின் தெரேசா அதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கதாநாயகன், கலகலப்பு-2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா2 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் தமிழை விட தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஆரம்பம் படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. படங்களில் நடிக்காமல் ஓய்வில் இருந்ததால் என்னவோ உடல் எடை கூடி குண்டாகி விட்டார் கேத்தரின் தெரசா.

ஒல்லி பெல்லியாக சிக்கென இருந்த கேத்ரின் தெரேசா தற்பொழுது புசுபுசுவென மாறிவிட்டார். இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ள இவர் முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று பிரபலமாக இருக்கும் இணைய சூதாட்டங்கள் மற்றும் அதற்கு பின்னால் இருக்கும் பலருக்கும் தெரியாத அதிர்ச்சிகரமான விஷயங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸிடில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியை முதன்மை மொழியாக கொண்டு உருவாகும் இந்த வெப்சீரிஸ் தமிழ் தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என இதர மொழிகளில் டப் ஆகி வெளியாக உள்ளது. ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நீச்சல் உடையில் கேத்ரின் தெரசா நடித்துள்ளார். என்றாலும், தற்போது உடல் எடை கூடிய பிறகு டூ பீஸ் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

என்று தான் கூற வேண்டும் இந்த வெப்சீரிஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த வெப்சீரிஸ் எப்போது வெளியாகும் என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version