“டேபிளுக்கு அடியில் கேமரா-வை விட்டு.. தொடையை முழுசாகா காட்டி..” – சூடேற்றும் கேத்ரீன் தெரேசா..!

சர்ச்சை இயக்குனர் என்ற வரிசையில் தனது படம் பற்றிய விமர்சனங்கள் ஆனாலும் சரி இவர் பேசும் செயல்களில் கூட சர்ச்சை கிளம்பினாலும் அதைப்பற்றி சற்றும் அச்சப்படாத பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படம் தான் இவரின் முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.

இந்தத் திரைப்படத்தில் கேத்தரின் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே தனது அபரிமித நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த பட வாய்ப்பு இவரை தேடி வந்தது.

இதனை அடுத்து இவர் கதகளி, கலகலப்பு 2, அருவம், கடம்பன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தமிழ் மொழியோடு நின்று விடாமல் தென்னிந்திய மொழியான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் அதிக பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்ட இவர் படு தூக்கலான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மிரள வைக்கிறார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் படு அக்டிவ் ஆக இருக்கும் கேத்தரின் சூரிய ஒளியில் அமர்ந்திருக்கக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.

இந்த ஒவ்வொரு புகைப்படங்களையும் ரசிகர்கள் பார்க்கும் போது அது தானாகவே வரும் என்று கூறலாம். அந்த அளவு தனது சகட்டான பள பள மேனியை காட்டி ரசிகர்களிடம் கில்மா உணர்வை உண்டாக்கி விட்டார்.

தற்போது இணையத்தையே இரண்டாக்க கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் வைரலாக வெளியாகிவிட்டது.

குட்டியூண்டு க்யூட் கவுனில் இவர் காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் மனது எங்கெங்கோ செல்கிறது என்று கூறி இருக்கிறார்கள். சூரியன் கூட கூசும் அளவுக்கு இவரது மேனி பளபளப்பு இருப்பதாக சிலர் பிதற்றி வருகிறார்கள்.

மஞ்சள் வெயில் அழகா அல்லது இவர் மேனி அழகா என்று பட்டிமன்றமே வைத்து நடத்தி விடலாமா என்று தற்போது ரசிகர்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்துவதற்கு தயாராகி விட்டார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version