அடேங்கப்பா எம்புட்டு ஆழம்.. கட்டம் கட்டி தொப்புளை காட்டி.. இணையத்தை தெறிக்க விட்ட சாந்தினி..!

அடேங்கப்பா எம்புட்டு ஆழம் என்று பதறி வருகிறார்கள் நடிகை சாந்தினி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். அந்த அளவுக்கு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து கட்டம் கட்டி அடித்திருக்கிறார் நடிகை சாந்தினி.

இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வரக்கூடிய தென்னிந்திய நடிகை. இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து பிளஸ் 2 திரைப்படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். மிஸ் சென்னை 2007 போட்டியில் கலந்து கொண்ட இவர் அப்போது வெறும் 17 வயது பூர்த்தி அடைந்த ஒரு பெண்ணாக இருந்தார். ஆனால் முதல் மூன்று இடங்களுக்குள் அவரால் வர முடியவில்லை என்பது தகவல்.

கடந்த 2009ஆம் ஆண்டில் பிரபல தமிழ் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கியவர் சித்து பிளஸ் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பை இயக்குனர் பாக்யராஜ் மூலம் பெற்றார்.

2010ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக இருந்த படித்துறை என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமா வாய்ப்புக்காக போராடி வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …