அந்த கம்பியா நான் இருக்க கூடாதா..! – சாந்தினி வெளியிட்ட புகைப்படங்கள்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

குட்டியான டவுசர் அணிந்து கொண்டு சட்டையை கழட்டிவிட்டு தன்னுடைய இடுப்பு தெரிய சாந்தினி தமிழரசன் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தன.

தற்பொழுது லோக்கல் ட்ரெயினில் படு கிளாமராக நிற்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன் இந்த படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்மணி.

இந்த படத்தைத் தொடர்ந்து வெளிவந்து வஞ்சகர் உலகம், ராஜாவாக போகிறேன், பில்லாபாண்டி, காதல் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை.

தொடர்ந்து சீரியலிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் சாந்தினி தமிழரசன். எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடவேண்டும் என்று அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது லோக்கல் ட்ரெயினில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய டான்ஸ் மாஸ்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், அந்த கம்பியா நான் இருக்க கூடாதா..  என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version