சரியா தெரியலையா..? – இப்போ பாருங்க தெரியும்.. – கைகளை தூக்கி தொப்புளை காட்டும் சாந்தினி தமிழரசன்..!

தமிழில் சித்து ப்ளஸ் டூ கவண் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். சினிமாவில் அறிமுகமான காலத்தில் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்தார் சமீபத்தில் தன்னுடைய கவர்ச்சி அவதாரத்தை ரசிகர்களின் கண்முன் காட்டி வருகிறார்.

நடிகை சாந்தினி மாடலிங் செய்து வந்ததோடு தொலைக்காட்சியில் தொகுப்பாளிநியாகவும் சிலகாலம் பணியாற்றினார். அந்த வகையில் இயக்குனர் பாக்யராஜ் ஒரு முறை பேட்டி எடுக்கும் பொழுது அவருடன் கிடைத்த தொடர்பு இவரை சினிமாவில் ஹீரோயினாக்கியது.

அதிலிருந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவண் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான பலூன் நடிகர் விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகையறா மற்றும் கசடதபற உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு ரவுண்டு வந்தார்.

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை சாந்தினி திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கவர்ச்சி ஆற்றை திறந்து விட்டுள்ளார். தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கடற்கரையில் தொப்புள் அழகு தெரியும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்,.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …