கேமரா ஒரு இன்ச் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்..! – முழு தொடையும் தெரிய சாந்தினி தமிழரசன்..!

சித்து ப்ளஸ் டூ என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சாந்தினி தமிழரசன். அதைத்தொடர்ந்து நான் ராஜாவாக போகிறேன், நையப்புடை, கண்ணுல காச காட்டப்பா, என்னோடு விளையாடு, கட்டப்பாவ காணோம், பாம்புசட்டை, அவன், மன்னர் வகையறா, பில்லாபாண்டி, காதல் முன்னேற்ற கழகம், கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது அன்புள்ள கில்லி, வார்டு 126, மை டியர் லிசா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வரும் இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு சென்னை நந்தம்பாக்கத்தில் பிறந்தார்.

மாடல் அழகியாக இருந்த இவர் சித்து ப்ளஸ் டூ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். மாடல் அழகியாக நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த இவர் இயக்குனர் பாக்யராஜ்-ஐ ஒரு பேட்டியில் பேட்டி எடுத்தார்.

இதன் மூலம் கிடைத்த அறிமுகத்தை கொண்டு நடிகர் பாக்யராஜ் தயாரிப்பில் வெளியான சித்து ப்ளஸ் டூ படத்தில் சாந்தனு பாக்கியராஜிற்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டு நந்தா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். சித்து பிளஸ் டூவில் நடித்த போது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்தது.

இதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு வந்தன. ஆனாலும் தன்னுடைய படிப்பை தொடர வேண்டும் என்று கல்லூரிக்குச் சென்றார். ஆனால் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வந்த போது இவருக்கு தேடிவந்த படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமா ஹீரோயின் ஆக வேண்டுமென்ற ஆசையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய முழு தொடையும் தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version