“கேமரா மேன் குடுத்து வச்சவன்…” – வெறும் ப்ரா.. மொட்ட மாடியில் மொத்தமாக காட்டிய நடிகை சாந்தினி..!

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் இவர் நடித்த முதல் திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தது.

தனது 2016ஆம் ஆண்டு வில்லம்பு என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மட்டுமில்லாமல் சீரியல்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக தமிழில் கட்டப்பாவ காணோம், பாம்புசட்டை, பலூன் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்து இருக்கிறார் நடிகை சாந்தினி.

தற்பொழுது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் பொம்மை படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்குகிறார். மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சமீபகாலமாக சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை என்றாலும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு மொட்டை மாடியில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.