“தொளதொள டீசர்ட்..” – அது தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து சூட்டை கிளப்பும் கோமாளி பட நடிகை..!

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர் ஆர்ஜே ஆனந்தி என்று பிரபலமாக அறியப்படும் ஆனந்தி ஐயப்பன். RJ மற்றும் VJ-வாக தன் கலை பயணத்தைத் தொடங்கிய ஆனந்தி யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரபலமானார்.

சோஷியல் மீடியாவில் இவர் பெற்ற பிரபலமே வெள்ளித்திரையில் கோமாளி படத்தில் யோகி பாபுவின் மனைவியாக, ஜெயம் ரவியின் தங்கையாக நடிக்க காரணமாக அமைந்தது.

புத்தகங்களை தீவிரமாக படிக்கும் பழக்கம் கொண்ட ஆர்ஜே ஆனந்தி, “The Book show”என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனல் மூலம் பல படைப்பாளர்களின் புத்தகங்களை வீடியோ வெளியிட்டு ரிவ்யூ செய்கிறார்.

மேலும் தன் சேனலை ஃபாலோ செய்பவர்களுக்கு புத்தகங்களை படிக்கும் பழக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி எடுத்து கூறுகிறார். இந்நிலையில் ஒரு யூடியூப் சேனலுடனான சமீபத்திய பேட்டியில் அவர் கூறிய ஒரு குறிப்பிட்ட சில விஷயங்கள் சோஷியல் மீடியா யூஸர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனது தந்தை இறந்து விட்டதை அறிந்து இறுதியாக அவரது முகத்தை பார்க்க சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு காரில் சென்ற போது, தனக்கு அழுகை வரவில்லை மற்றும் மிகவும் சோகமாக உணரவில்லை என்று குறிப்பிட்டார்.

இதற்கு முக்கிய காரணம் புத்தகங்களை வசிக்கும் பழக்கம் தான் என்றும் தெரிவித்தார். தான் படித்த புத்தகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்வதாக கூறிய ஆனந்தி, தந்தையின் இறப்பிற்கு காரில் சென்ற போதும் அதையே செய்ததாக கூறினார்.

தந்தையின் உயிரற்ற உடலை காண சென்ற அந்த பயணத்தின் போது எனக்கு பிடித்த பாடல்களை கேட்டு, ஒவ்வொன்றையும் ரசித்தேன்.செல்லும் வழியில் நெய் ரோஸ்ட் சாப்பிட்டேன். இந்த மாதிரியான சூழலை எப்படி கையாளுவது என்று யாரும் யாருக்கும் சொல்லி தர முடியாது.

இயற்கையான ஒன்றாக இருக்கும் இதை புத்தக வாசிப்புகளின் மூலம் பெற்றதாக குறிப்பிட்டார் ஆனந்தி. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பா இறந்த போது கூட அந்த வலியை உணராமல் நெய் தோசை சாப்பிட்டேன் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று விளாசினார்கள்.

இந்நிலையில், இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து …