“ப்பா.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில்.. கிரிக்கெட் வீராங்கனை பிரியா புனியா..! – ரசிகர்கள் ஷாக்..!

கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இவர்கள் பார்ப்பதற்கு மாடலிங் அழகிகளை விட அழகாக உள்ளனர்.பலமுறை மாடலிங் செய்ய வாய்ப்புகள் வந்தும் அவற்றை மறுத்து தங்களது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் வீராங்கனைகள்.

அவர்கள் ராஜஸ்தானி சேர்ந்த பிரியா புனியா, ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஹர்லின் டியோல், மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தானியா பாட்யா, வேதா கிருஷ்ணமூர்த்தி.

இவர்கள் படங்கள் தொலைக்காட்சிகளில் நடித்திருந்தாலும் நடிப்பு மாடலிங் துறையிலும் கலந்து கொண்டு அதிலும் சம்பாதிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். இந்த காலத்தில் பலமுறை அவ்வாய்ப்பு தங்களை தேடி வந்த போதும் தங்களது துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இந்த அழகு தேவதைகள்.

தங்களது 18 வயதிலேயே இன்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு இன்றளவும் பல ரசிகர்களை தன்வசமாக்கியவர் வேதா கிருஷ்ணமூர்த்தி. சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்காகவே இவர் பின்னால் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இருந்தும் இவர் மாடலிங் துறையில் நுழைய மறுத்துவிட்டார்.

இது போல 2020ல் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றவர் தானியா பாட்யா, இவரும் தனக்கு வந்த மாடலின் வாய்ப்பினை மறுத்துவிட்டார்.2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியர் பிரியா புனியா. இவரை 6 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர் இருந்தும் மாடலிங் வாய்ப்பை மறுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்றவர்ஹர்லின் டியோல். இவரை மாடலாக அறிமுகம் செய்ய பல நிறுவனங்கள் இவரை அணுகியபோது தனக்கு துறையில் விருப்பமில்லை என்று விலகியுள்ளார்.

2004 முதல் இன்று வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ளவர் மிதாலினி ராஜ். இவரைப் 10 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார் இவர், சில விளம்பரங்களில் நடித்திருந்தாலும் மாடலிங் செய்ய இவருக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.

பணம் மட்டுமே முக்கியம் என்றிருக்கும் இன்றைய உலகில் தங்களது இலக்கை நோக்கி மட்டுமே பயனிக்கும் இவ்வீராங்கனைகளை வாழ்த்துவோம்!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …