“கேமரா மேன் குடுத்து வச்சவன்..” – முட்டிக்கு மேல் எரிய உடை.. ஒரு காலை தூக்கி.. அதுல்யா ரவி ஹாட் போஸ்..!

நடிகை அதுல்யா ரவி ( Athulya Ravi )இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.

இவர் முதன்முதலாக ‘காதல் கண் கட்டுதே’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலமே தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் விளங்கி வருகிறார்.

Image Source : instagram.com/athulyaofficial/

நடிகை அதுல்யா ரவி இவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தார். குழந்தை பருவங்களில் இருந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அதுல்யா ரவிக்கு அவ்வப்போது சிறு சிறு குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனது குறும்படங்களின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் முன்பு தற்சமயம் முன்னணி நடிகர்கள் வருவதாக திகழ்ந்து வருகிறார். இவர் முதன்முதலாக 2017 ஆம் ஆண்டு ‘காதல் கண் கட்டுதே’ எனும் திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த படத்தில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த திரை உலகம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வழங்கின.

Image Source : instagram.com/athulyaofficial/

மேலும் அதுல்யா ரவி 2018 ஆம் ஆண்டு ‘ஏமாளி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய அரைகுறை ஆன உடைகளை அணிந்து கவர்ச்சியில் களம் இறங்கினார்.

மேலும் தனது இரண்டாவது படத்திலேயே இப்படி கவர்ச்சியான தனது உடலைக் காட்டி இளைஞர்களுக்கு இன்ப விருந்து அளித்தார்.

Image Source : instagram.com/athulyaofficial/

மேலும் 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம் சுட்டு பிடிக்க உத்தரவு அடுத்த சாட்டை கேப்மாரி நாடோடிகள் 2 போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்சமயம் திகழ்ந்துவரும் அத்துல் ரவி சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/athulyaofficial/

இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகள் பெற்று வருகிறார். இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது கவர்ச்சியான உடல் அங்கங்களை காட்டி இளைஞர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறார். மேலும் இது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இன்றைய கால சூழ்நிலையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தாலே திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனை சரியாக புரிந்து கொண்ட அத்துல்யா ரவியும் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/athulyaofficial/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …