வெயிலை சாமாளிக்க இது தான் வழி..! – குட்டியூண்டு டூ பீஸ் உடையில்.. சூட்டை கிளப்பும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ) தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் முதல் முதலாக ‘சேவல்’ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

நடிகை பூனம்பாஜ்வா இவர் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையைச் சேர்ந்த ஒரு மாடல் அழகியாவார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த பூனம் பாஜ்வா நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வாங்கி பிறகு திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் ஒரு நடிகை ஆவார்.

Image Source : instagram.com/poonambajwa555/

நடிகை பூனம்பாஜ்வா 25ஆம் ஆண்டு ‘மொட்டாட்டி சினிமா’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது மேலும் ‘பிரமாண்டே இன்டே’ எனும் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி படமாக இவருக்கு அமைந்தது. மேலும் பூனம் பஜ்வா 2006 ஆம் ஆண்டு பாஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது இப்படி நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக இவருக்கு அமைந்தது.

மேலும் நடிகை பூனம்பஜ்வா கனடாவில் ‘தங்கிக் காக்கி’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவே இவரது முதலும் கடைசியும் கன்னட திரைப்படம் ஆகும் இதற்குப் பிறகு கன்னட சினிமாவில் விட்டு சற்று விலகி இருந்தார். மேலும் தெலுங்கு சினிமாவில் பறக எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/poonambajwa555/

இந்த நிலையில் தெலுங்கு கன்னடாவில் மட்டுமே நடித்திருந்த பூனம்பஜ்வாவிற்கு தமிழில் சேவல் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தெனாவட்டு எனும் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தால் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் இதனைத் தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் எனும் திரைப்படத்திலும் மீண்டும் நடிகர் ஜீவாவோடு நடித்திருந்தார்.

Image Source : instagram.com/poonambajwa555/

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த பூனம் பாஜ்வாவிற்கு மலையாளத்திலும் சைனா டவுன் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் நடிகை பூனம் பாஜ்வா 2015 ஆம் ஆண்டு ஆம்பள என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தால் என்ன படம் கலையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இதில் காமெடிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும் பூனம் பாஜ்வா-விற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சுந்தர்சி படங்களில் கிடைத்தது. ஒரு கட்டத்தில் சுந்தர் சிக்கும் இவருக்கும் இடையேயான தொடர்பு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

Image Source : instagram.com/poonambajwa555/

பிறகு பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களை இன்ப உள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார். மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக வருகிறது. மேலும் இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து இன்ஸ்டாகிராமிலும் தனது புகைப்படங்களை வெளியிட்டு பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.

Image Source : instagram.com/poonambajwa555/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …