உன்னோட அந்த உறுப்பை தான் பாத்துகிட்டே இருந்தேன்.. பச்சையாக கூறிய இளம் நடிகை..!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல இளம் நடிகை-யாக வலம் வந்து கொண்டிருந்த அவர் கேரளாவை சேர்ந்த நடிகை சமீப காலமாக கேரளாவில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றின் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வருகிறார்.

அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் இவர் சமீபத்தில் தான் நடுவராக பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியின் போட்டியாளரை தன் அருகில் அழைத்து அவருடைய கன்னத்தை கடித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து பதில் அளித்த நடிகை இது என்னுடைய தம்பியிடம் நான் விளையாடுவது போன்ற நிகழ்வு தான். இதனை பலரும் மோசமானதாக பார்க்கிறார்கள். இது தவறு. நான் அந்த போட்டியாளரை என்னுடைய தம்பியாக தான் பார்க்கிறேன். அந்த எண்ணத்தில் தான் அவருடைய கன்னத்தை கடித்தேன் என்று விளக்கம் கொடுத்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று அளவுக்கு கூட விவகாரம் பெரிதானது. அதன்பிறகு நடிகை விளக்கம் கொடுத்த பிறகு இந்த விவகாரம் அடங்கிப்போனது.

இந்நிலையில் அதே போன்று வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை அவருடைய பர்பாமன்ஸ் முடிந்தபிறகு நடுவராக தனது கருத்தை பதிவு செய்வதை மீறி போட்டியாளர்களின் அழகை வர்ணித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை அப்படியே ஒளிபரப்பு செய்தால் மீண்டும் சர்ச்சையாகி விடும் என்று பயந்த டிவி நிர்வாகம் அந்த காட்சியை கட் செய்துவிட்டு அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளது.

ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வைரலாகி வருகின்றது. அந்த போட்டி நடந்த அரங்கில் ரசிகர் ஒருவர் மொபைல் போனில் எடுத்த இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதில் போட்டியாளரின் பர்பாமன்ஸ் குறித்து பேசும்போது நீங்கள் நடனமாடும் போது நான் உங்களுடைய சிக்ஸ் பேக்கை தான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அதை என்னை மிகவும் கவர்ந்து விட்டது. உங்களுடைய சிக்ஸ் பேக்கை நான் மிகவும் விரும்புகிறேன்.. ஐ லவ் யூ என்று பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சியின் நடுவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரின் திறமையை பற்றி பேசுவதை விட்டுவிட்டு அந்த போட்டியாளரின் உடல் அழகை வர்ணித்து வருவது எப்படி சரியாக இருக்கும்..?

தனிப்பட்ட முறையில் உங்கள் கருத்தை பதிவு செய்திருந்தால் கூட பரவாயில்லை.. அல்லது நிகழ்ச்சியில் பங்கேற்ற, பார்வையிட வந்த யார் வேண்டுமானாலும் ஒருவரின் அழகை வர்ணிக்கலாம்.. ஆனால், நடுவராக இருக்கும் போது அவர்களுடைய திறமையை பார்க்காமல் அவர்களுடையை உடலை பார்ப்பது எந்த வகையில் சரியாகும் என்று இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …