பூக்களுக்கு மத்தியில் பெரிய பூ வர்ணிக்கும் தர்ஷா குப்தா ரசிகர்கள்

தற்போது அரசியலில் மீடியா ரசிகர்களுக்கு தனது அழகால் தீனி கொடுத்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தர்ஷா குப்தா அவர்கள். தர்ஷா குப்தா அவர்கள் தமிழில் உள்ள முக்கியமான டிவி சேனல்களில் சீரியல் நடிகையாக நடித்து வந்தவர்.

இவர் ஜீ தமிழ் என்ற தமிழில் நன்கு அறியப்பட்ட டிவி சேனலில் முள்ளும் மலரும் என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். முள்ளும் மலரும் என்ற அந்த தொலைக்காட்சி பெற இவர் நடித்த பின்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு தமிழ்நாட்டின் நம்பர் ஒன் டிவி சேனல் ஆன விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார் இதில் வயதான ஒருவருக்கு காதலியாக இருக்கும் இளம் வயது நடிகை என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார் இது விஜய் டிவி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இதன்மூலம் கிடைத்த திரை பிரபலத்தை பயன்படுத்தி குக் வித் கோமாளி சீசன் 2 என்ற விஜய் டிவியின் வெற்றிகரமான ஒரு ரியாலிட்டி ஷோவில் உள்ளே நுழைந்து அதில் இவரது நகைச்சுவையான சில கமெண்ட்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதில் இவருக்கும் புகழ் என்ற கோமாளிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களும் நகைச்சுவைகளும் விஜய் டிவி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

அதன்பின்பு மோகன்ஜி அவர்கள் இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாநாயகி ஆகியாக நடித்த நடிகை தர்ஷா குப்தா அவர்கள். இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இதனால் அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சிக்கு இறங்கினார் நடிகை தர்ஷா குப்தா அவர்கள்.

சமீபத்தில் ஒரு அவார்ட் மேடையில் சன்னி லியோன் மேடையில் இருக்கும் போது நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் தர்ஷா குப்தாவை சுட்டிக்காட்டி சன்னி லியோன் அவர்களே எவ்வளவு ஹோமிலியாக வந்திருக்கிறார் நீ ஏன் இப்படி வந்திருக்கிறாய் என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வயதான அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் உள்ள பெண் செயல்பாட்டாளர்கள் சதீஷ் அவர்களுக்கு மிகப்பெரிய கண்டனங்களை தெரிவித்து வந்தனர் .

அப்போது சதீஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை கேட்க சொன்னது தர்ஷா குப்தா தான் என்ற உண்மையை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கவன ஈர்ப்புக்காக தர்ஷா குர்தா அவர்கள் இப்படியா செய்வது என்று பல்வேறு ரசிகர்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட்களை அள்ளித் தெளித்து வந்தனர்.

இருந்தாலும் தனது instagram பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ சீட்டுகளை நடத்தி அந்த புகைப்படங்களை தொடர்ந்து ஷேர் செய்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா. அதேபோல் தற்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பல்வேறு கலவையான கமெண்ட்ஸ்களை கூறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …