வர்ணிக்கவே முடியாத அளவுக்கு கவர்ச்சி.. – வாயை பிளக்க வைத்த தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ஷா குப்தா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதனால் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/dharshagupta/

தர்ஷா குப்தா இவர் இவர் சென்னையில் பிறந்து மாடல் துறையில் பணியாற்றிய இளம் நடிகைகளில் ஒருவராவார். இவர் 2017 ஆம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ எனும் டிவி நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இவரது கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் கவர்ந்தது. பிறகு 2019 ஆம் ஆண்டில் ‘மின்னலே’ என்னும் மற்றொரு தொலைக்காட்சி தொடர்களிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது இரண்டாவது தொலைக்காட்சி தொடரில் தனது திறமையை வெளிக்காட்டி வந்த தர்ஷா குப்தாவிற்கு அடுத்தடுத்து நிறைய தொடர்களிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/dharshagupta/

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ எனும் சமையல் நிகழ்ச்சியில் கலகலப்பாக தனது பேச்சின் மூலமும் வசீகரமான முக பாவனையாளும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் தர்ஷா குப்தா. மேலும் நடிகர் புகழ் இவருடன் சேர்ந்து நிறைய காமெடி கலந்த பேச்சுக்களை வைத்து நிறைய மக்களை ஈர்த்தார்.

Image Source : instagram.com/dharshagupta/

இந்த நிலையில் தர்சா குப்தா ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை இயக்கிய மோகன் ஜி அவர்கள் இவரை திரைப்படத்துறையில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்திருந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்று கூறலாம். இந்த நிலையில் நடிகை தர்ஷா குப்தா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் இந்த புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகை காட்டி இளைஞர்களை கவர்ச்சி எனும் வலையில் சிக்க வைக்கிறார். மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் சிவப்பு கலர் டாப்ஸ் அணிந்து கொண்டு தனது முன்னழகை டைட்டாக காட்டி இளசுகளை டைட்டாக்கியுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இளைஞர்கள் நிறைய பேர் இவருடைய புகைப்படத்திற்கு கீழே வந்து கமெண்ட்களையும் லைக் கொடுத்து வருகின்றனர்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …