பட்டையை கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ள தர்ஷா குப்தா !

நடிகை தர்ஷா குப்தா இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்நிலையில் தக்ஷனா குப்தா நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார்.

விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு மக்கள் முன்பு மிகவும் பிரபலமானார் தர்ஷா குப்தா. இந்த சோவில் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த நிகழ்ச்சி மூலமே மக்கள் முன்பு இவரது புகழ் வெளிச்சத்திற்கு வெளியே வந்தது. இதன் மூலம் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையே இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதில் ஆர்வம் மிகுந்தவர்.

இதன் மூலமா ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் தர்ஷா குப்தா இவர் போடும் போட்டோக்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் லைக்குகள் கொண்டவையாக இருக்கும். ரசிகர்கள் அனைவரும் இவர் புகைப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை போட்டு இளசுகளை கிரங்கடிக்கிறார்.

இந்நிலையில் மேலும் நிறைய திரைப்பட வாய்ப்புகளுக்காக படு கவர்ச்சியாக தனது முன்னழகையும் பின்னலையும் காட்டி ரசிகர்களை மயக்கி வரும் கவர்ச்சி கன்னியாக திகழ்கிறார் தர்ஷா குப்தா.

இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …