காய்ச்சி தொங்கும் மல்கோவா மாம்பழம்..! – பளபளக்கும் அழகில் தர்ஷா குப்தா கலக்கல் போஸ்..!

கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் இன்ஸ்டாகிராமையும் தமிழ் சினிமாவையும் அசர வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை தர்ஷா குப்தா அவர்கள் இவர் 1994 ஜூன் ஏழாம் தேதி பிறந்தவர். இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ்நாட்டில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர்.

தமிழ்நாட்டில் முன்னணி தொலைக்காட்சி ஆக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் 2017 இல் இருந்து 2019 வரை வெற்றிகரமாக நடித்து வந்தார். இந்த சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியை டிஆர்பி ரேட்டிங்கில் உயர்த்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சீரியல் 2019 ஆம் ஆண்டு முடிவடைந்ததை தொடர்ந்து அதன்பிறகு சன் டிவியில் மின்னலே என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார்.

சன் டிவியில் வெளியான மின்னலே என்ற சீரியல் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு வருடத்திலேயே முடிவடைந்ததை எடுத்து மீண்டும் தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற டிவி சீரியலில் நடிக்க தொடங்கினார் இவர். இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் வயதான ஒருவரை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலும் தொடங்கிய சில மாதங்களிலேயே முடித்து வைக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு குப்பீத் கோமாளி சீசன் 2வில் கண்டஸ்டண்ட்டாக இணைந்தார் இதில் புக் வித் கோமாளி புகழ் புகழேந்தி அவர்களின் நகைச்சுவை மூலம் தர்ஷா குப்தா அவர்கள் விஜய் டிவி ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

அதன் பிறகு தொடர்ச்சியாக விஜய் டிவியில் சிங்கிள் பொண்ணுங்க என்ற டிவி ஷோவிலும் சூப்பர் சிங்கரில் 8 என்ற டிவி ஷோவிலும் கே பி ஒய் காமெடி திருவிழா என்ற டிவி ஷோவிலும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற டிவி ஷோவிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இவருக்கு சீரியல் அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என்பதால் படங்களில் நடிக்க தொடங்கினார்.

2021 ஆம் ஆண்டு வெளியான மோகன்ஜி அவர்களின் இயக்கத்தில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் வராகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது எனலாம் இந்த திரைப்படத்திற்கு மீதான எதிர்பார்ப்பு மோகன்ஜி அவர்களால் அதிகரித்த நிலையில் இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றது.

அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் அவர்களும் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் இந்த வகையில் இவர் தற்போது பகிர்ந்து உள்ள சில புகைப்படங்கள் வரவேற்பு பெற்று வருகிறது. இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …