கவனத்தை ஈர்த்த தர்ஷா குப்தா..! – ஒரே போட்டோ ஷூட்டில் ரம்பா-வை தூக்கி அடித்த அதிசயம்..!

நடிகை தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) இளைஞர்களை கொள்ளை கொள்ளும் விதமாக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளசுகளின் உணர்ச்சியை தூண்டும் விதமாக புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

Image Source : instagram.com/dharshagupta/

நடிகை தர்ஷா குப்தா ‘முள்ளும் மலரும்’ எனும் சீரியலின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா தற்சமயம் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியல் நடிகையே இப்படி கவர்ச்சி காட்டுவதில் முன்னோடியாக திகழ்ந்துவரும் தர்ஷா குப்தா ஆரம்ப காலங்களில் நிறைய மாடல் சம்பந்தமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமாகியுள்ளார்.

Image Source : instagram.com/dharshagupta/

சீரியல்களின் மூலம் இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த தர்ஷா குப்தா அடுத்தடுத்து நிறைய சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களிலும் சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி வந்தார் தர்ஷா குப்தா. இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ எனும் இதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி கோவில் கலந்து கொண்டு கலகலப்பாக தனது பேச்சின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் தசா குப்தா.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து பின்வரும் படங்களில் ஆவது தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

Image Source : instagram.com/dharshagupta/

இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி உள்ளது அதில் வெள்ளை கலர் கதர் சேலையில் பழைய காலத்து ஸ்டைலில் கவர்ச்சியாக உடை அணிந்து இளசுகளை தூங்கவிடாமல் செய்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் பெற்று வருகிறார் தர்ஷா குப்தா.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version