முன்னழகில் குத்திய மச்சம் ஓப்பனாக காட்டிய தர்ஷா குப்தா..!! என்ன குத்தி இருக்காருன்னு நீங்களே பாருங்க..!!

நடிகை தர்ஷா குப்தா (  Dharsha Gupta ) தற்சமயம் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலம் ஆகி வருகிறார். இவர் முன்னதாகவே நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை கன் கூசும் அளவிற்கு ஓப்பனாக அனைத்தையும் காட்டி ஓபன் செய்துள்ளார். இதிலிருந்து இன்ஸ்டாகிராமில் முக்கிய செலிபிரிட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/dharshagupta/

நடிகை தர்ஷா குப்தா இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஒரு சீரியல் நடிகை ஆவார்.முதல் முதலாக முள்ளும் மலரும் எனும் சீரியலில் சின்னத்திரையில் அறிமுகமானார். தர்ஷா குப்தாவிற்கு அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தர்ஷா குப்தா நிறைய சின்னத்திரை நாடகங்களிலும் நடித்திருந்தார்.

மேலும் இவருக்கு இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்ததனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேலும் இந்த படம் தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்தடுத்து வரும் படங்களில் மிகுந்த கவனம் செலுத்த தொடங்கினார்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் தர்ஷா குப்தா குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் அனைவரையும் குஷி படுத்தினார். இந்த நிகழ்ச்சி மூலம் நடிகர் புகழுக்கு ஜோடியாக அவ்வப்போது மக்களை மகிழ்விப்பார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மூலமே இவர் தமிழ் மக்களுக்கு பரிசயமான ஒரு நடிகையாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் தர்ஷா குப்தா தற்சமயம் வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்த்தால் தமிழ் சினிமாவில் அடுத்த இளம் நடிகைகளில் முன்னணி நடிகைகளில் இவர் ஒருவராகத் தான் இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு இவரது புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார். இதன் மூலமே தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் அதிகரித்து வருகிறார்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version