WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:27:17' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

எனக்கு ஒன்னும் புரியலைங்க.. இப்படி ஆகும்ன்னு எதிர்பாக்கல.. நடிகை தர்ஷனா ஓப்பன் டாக்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:27:17' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:27:17', `created` = '2024-09-20 02:27:17', `updated` = '2024-09-20 02:27:17' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:27:17', `updated` = '2024-09-20 02:27:17' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:27:17' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 02:27:17', `created` = '2024-09-20 02:27:17', `updated` = '2024-09-20 02:27:17' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 02:27:17', `updated` = '2024-09-20 02:27:17' /* 1 = 1 */

எனக்கு ஒன்னும் புரியலைங்க.. இப்படி ஆகும்ன்னு எதிர்பாக்கல.. நடிகை தர்ஷனா ஓப்பன் டாக்..!

ஆண்ட்ராய்டு போன் உலகில், எப்போது யார் எப்படி டிரண்டிங் ஆவார்கள் என்பதே தெரியவில்லை. ஏதேனும் ஒரு இடத்தில், ஏதேனும் ஒரு மாதிரி நடந்து கொண்டால், உடனடியாக அவர்கள் ட்ரெண்டிங் ஆகி விடுகின்றனர்.

உலக அளவில், ஒரே நாளில் பேமஸ் ஆகி விடுகின்றனர் அதுவும் செலிபரட்டிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான வரவேற்பு இன்னும் அதிகமாக கிடைத்து விடுகிறது.

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும் உள்ள சீரியலில் நடித்து, வசுவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெற்றவர் நடிகை தர்ஷனா. இவருக்கு மிக அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென்று தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் இருந்து அவர் விலகி இருந்தார். பிறகு சில மாதங்கள் கழித்து சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார்.

தர்ஷனா

ஆனால் எல்லோரும் இவரை வசு என்று தான் பிரியமாக அழைக்கின்றனர். அதற்கு காரணம் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தர்ஷனா வசு கேரக்டர் ரசிகர் மனதில் நிலைத்து நின்றுவிட்டது தான் அதற்கு காரணம்.

பலவிதமான ரியாக்சன்

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க போன இடத்தில், சிஎஸ்கே அணி விளையாடும்போது அதிர்ச்சி, சந்தோஷம் கலந்த பலவிதமான ரியாக்சன்களை தர்ஷனா முகத்தில் வெளிப்படுத்தினார்.

அதை சரியாக கவனித்து புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர்கள், அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து விட்டனர். அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

கழுத்தில் இருப்பது தாலியா? CSK போட்டியில் வைரல் ஆன நடிகை தர்ஷனா விளக்கம்

எதிர்பார்க்கலே…

இதுகுறித்து தர்ஷனா கூறுகையில், சத்தியமாக இந்த அளவுக்கு அந்த புகைப்படங்கள் டிரண்டாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலையில் எழுந்திருக்கும் போது, என்னுடைய புகைப்படங்கள் பதிவிட்டு நிறைய மென்ஷன் இருந்தது.

எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சிஎஸ்கே என்னுடைய பேவரைட். சிஎஸ்கே விஎஸ் லக்னோ மேட்ச் பார்ப்பதற்காக போயிருந்தேன். ஆனால் அப்போது நாம் மேட்சில் தோற்றுவிட்டோம்.

சீட்டில் உட்காரல…

அதனால் நேற்று எப்படியாவது மேட்சில் ஜெயிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் போனேன். அதனால் என்னால் சீட்டில் உட்காரவே முடியவில்லை. சிஎஸ்கே விளையாடும் போது தொடர்ந்து என்கரேஜ் பண்ணிக்கிட்டே இருந்தேன்.

ஆனாலும் ரொம்ப அப்செட்டில் தான் இருந்தேன். பொதுவா டிவியில் மேட்ச் பார்க்குறதுக்கும், லைவ்வில் மேட்ச் பார்க்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது. தொடர்ந்து டைம் கிடைத்தால் நான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

சினிமாவில் நடிக்கணும்

அது மட்டும் இன்றி தன்னுடைய புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்ட ரசிகர்கள் இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கவில்லை. ஏற்கனவே தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டர் ரீச் ஆனபோது, இப்படித்தான் டிரண்டிங் ஆனேன்.

அதே மாதிரி இப்போது மீண்டும் டிரெண்டாகி இருக்கிறேன். அதுபோல் சீரியலில் இப்போது நடித்துக் கொண்டிருந்தாலும், நல்ல வாய்ப்பு கிடைத்தால் திரைப்படங்களிலும் நடிப்பேன் என்றும் தர்ஷினி பேசியிருக்கிறார்.

இப்படி இந்த விஷயம் டிரண்டிங் ஆகும்ன்னு எதிர்பாக்கல என்று தனது ரியாக்‌ஷன்ஸ் புகைப்படங்கள் குறித்து நடிகை தர்ஷனா ஓப்பனாக பேசியிருக்கிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்.. கவுண்டமணியால் நடந்த சம்பவம்.! படப்பிடிப்பில் பரபரப்பு..!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் வடிவேலுவை போலவே மிக முக்கியமானவர் கவுண்டமணி. கவுண்டமணி இருந்த சமகால …

Exit mobile version