“ஒரிஜினல் நாட்டுகட்ட.. பாத்தாலே சூடேறுதே..” – கிறுகிறுக்க வைக்கும் இளம் நடிகை டயனா ஹமீது..!

தேக்கு மரத்தில் செதுக்கிய தேகம் என்று கூறுவார்கள் அதற்கேற்றார்போல தேக்கு போன்ற தனது தேகத்தை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடு ஏற்றி இருக்கிறார் பிரபல நடிகை டயானா ஹமீது.

கவர்ச்சி உடையில் தேவதை போல ஜொலிக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை டயானா சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு இருந்ததில்லை என்று கூறுகிறார்.

ஆனால் தற்போது சினிமாவில் வாழ்க்கை என்று ஆகிவிட்டது என்று பூரிக்கிறார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

மலையாளத்தில் வெளியான தி கேம்ப்ளர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மற்றும் திரையுலகிலும் தன்னுடைய காலடியை எடுத்து வைத்தார். மேலும் பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்து இருக்கும் இவர் மெமரிஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது சுரேஷ்கோபி நடித்து வரும் பாப்பான் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அம்மணி. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் ஜொலிக்கும் இவ்வாறு ஸ்டார் மேஜிக் என்ற நிகழ்ச்சியில் தோன்றிய பிறகு பலராலும் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக மாறினார்.

தன்னை ஒரு சிறந்த நடன கலைஞராகவும் அடையாளப்படுத்திக்கொள்ளும் இவர் சில நாட்களுக்கு முன்பு வரை எனக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி வேலைதான் பேர் ஆர்வமாக இருந்தது.

ஆனால் தற்போது நடிப்பில் என்னுடைய கவனம் திரும்பியிருக்கிறது. நல்ல படங்களில் ஒரு சிறு பகுதியாக இருந்தால் கூட போதும் என்ற நினைவு தான் எனக்கு ஹீரோயினாக தான் நடிக்க வேண்டும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற எந்த ஒரு ஆசையும் எனக்கு கிடையாது.

நல்ல நல்ல திரைப்படங்களில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றினாலே அது எனக்கு மிகப்பெரிய வெகுமதியாக நான் பார்க்கிறேன். நன்றாக உழைக்கவேண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருக்கிறது.

ரசிகர்களும் எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார் டயானா ஹமீது. இந்நிலையில் இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கிளப்பி விடுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …