“எவ்ளோ நேரம் பாத்தாலும் சலிக்காது..” – ஸ்லீவ்ஃப்ரீ உடையில் இளசுகளை ஏங்க வைக்கும் DD திவ்யதர்ஷினி..!

2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்ட டிவி தொகுப்பாளனி திவ்யதர்ஷினி விரைவிலேயே அவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்தை பெற்றுக் கொண்டார்.

விஜய் டிவியில் இவர் இல்லாமல் நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கொடிகட்டி பறந்த டிடி எனும் திவ்யதர்ஷினி இவர் தொகுத்து வழங்கக்கூடிய நிகழ்ச்சிகளின் ஸ்டைலே தனியாக இருக்கும் என்று கூறலாம்.

நடிகைகளுக்கு என்று எப்படி ஒரு ரசிகர்கள் வட்டாரம் உள்ளதோ அது போலவே இவருக்கும் ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது .எப்படிப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் முகம் சுளிக்க வைக்காமல் கலகலப்பாக நிகழ்ச்சியை நகர்த்தி செல்வதில் இவர் வல்லவர்.

மேலும் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்த இவர் தற்போது சிறு சிறு வேடங்களில் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்த வரிசையில் நள தமயந்தி, விசில், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாராள மையம் போன்ற சில திரைப்படங்களில் இவர் அற்புதமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு டார்லிங் ஆஃப் தி டெலிவிஷன் அவார்ட் வழங்கப்பட்டது. ஃப்ரீயாக இருக்கும் நேரத்தை எல்லாம் இவர் வீணடிக்காமல் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

சிம்பிளான சிகப்பு நிற சின்ட்ரெல்லா கவுன் அணிந்து இவர் பட்டையை கிளப்பும்படி போஸ் அளித்திருப்பது தான் இணையத்தில் இப்போது வைரலாக இருக்கிறது.

இந்த உடையில் அவர் செம க்யூட்டாக இருப்பதாக அனைத்து ரசிகர்களும் சொல்கிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதனை நட்பு வட்டத்திற்கும் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …