சும்மா தூக்குது.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. தாறு மாறு போஸ்..! – திகட்ட திகட்ட கிளாமர் ட்ரீட் வைக்கும் திவ்யதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தற்பொழுது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் ஹீரோவாக நடித்திருக்கும் காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை குஷ்புவின் தயாரிப்பு நிறுவனமான அவனி மூவிஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரையிடுகிறது.

பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் சமீப காலமாக ரிலீஸ் செய்கிறது. அந்த வகையில், இந்தப் படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகம் முழுதும் வெளியிடுகிறது.

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், சம்யுக்தா சண்முகம், ரைசா வில்சன், திவ்யதர்ஷினி என ஒரு நடிகைகள் பட்டாளமே நடித்து இருக்கின்றது.

மேலும் ரெடின் கிங்ஸ்லி நடிகர் யோகிபாபு ஆகியோர் காமெடி நடிகர்களாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அனேகமாக முக்கோண காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கக்கூடும் என கணிக்க முடிகிறது.

படம் வெளியான தான் இது உண்மையா இல்லையா என்பது தெரியவரும். இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் கலந்து கொள்ள வந்த நடிகை திவ்யதர்ஷினி சிகப்பு நிற உடையில் தாறுமாறான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version