“பிதுங்கும் முன்னழகு….” – வெறும் ப்ரா.. டாப் ஆங்கிளில் விவகாரமான போஸ்..! – தெறிக்கவிடும் DD..!

&Quot;பிதுங்கும் முன்னழகு....&Quot; - வெறும் ப்ரா.. டாப் ஆங்கிளில் விவகாரமான போஸ்..! - தெறிக்கவிடும் Dd..!

 

தொலைக்காட்சியில் பல்வேறு தொகுப்பாளினிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்தவகையில் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி என்றால் திவ்யதர்ஷினி சொல்லலாம் பொதுவாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி எப்பொழுதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அமைந்து வருகிறது. 

 

அந்த வகையில் திவ்யதர்ஷினி பெரும்பாலும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக வலம் வரும் திவ்யதர்ஷினி பேசும்போது சிறுபிள்ளைத்தனமாக பேசுவதும் அவருடைய செய்கையும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டன. 

 

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவருடைய திருமணத்திற்கு பிறகு திவ்யதர்ஷினி பழக்கவழக்கங்கள் பிடிக்காமல் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் அவர்கள் கருத்து வேறுபாட்டின் மூலமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார். 

 

என்னதான் தன்னுடைய திருமணம் விவாகரத்தில் வந்து முடிவடைந்தாலும் அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் தன்னுடைய தொகுப்பாளினி பணியை மிக சிறப்பாக செய்து வருகிறார் திவ்யதர்ஷினி. 

 

இந்நிலையில் இவர் சிறு சிறு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் தற்போது பல்வேறு திரைப்பட வெளியீடு விழா மற்றும் இசை வெளியீட்டு விழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார். 

 

&Quot;பிதுங்கும் முன்னழகு....&Quot; - வெறும் ப்ரா.. டாப் ஆங்கிளில் விவகாரமான போஸ்..! - தெறிக்கவிடும் Dd..!

 

அதுமட்டுமில்லாமல் திவ்யதர்ஷினி தன்னுடைய திருமணத்திற்கு பிறகுதான் மாடல் உடையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் அடிக்கடி சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் கிளாமராக இருந்து வருகிறது.

 

&Quot;பிதுங்கும் முன்னழகு....&Quot; - வெறும் ப்ரா.. டாப் ஆங்கிளில் விவகாரமான போஸ்..! - தெறிக்கவிடும் Dd..!

அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி லோ நெக் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …