வெறும் ப்ரா.. ஜட்டி.. மட்டும் தான்.. நிறைமாத கர்ப்பத்தை படம் போட்டு காட்டிய தீபிகா படுகோனே..!

வெறும் ப்ரா.. ஜட்டி.. மட்டும் தான்.. நிறைமாத கர்ப்பத்தை படம் போட்டு காட்டிய தீபிகா படுகோனே..!

சமீப காலமாக நடிகைகள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அதனை போட்டோ சூட் நடத்தி தங்களுடைய கர்ப்பத்தை உலகுக்கு காட்டுவதை வாடிக்கையா கொண்டிருக்கின்றனர்.

ஹாலிவுட் நடிகைகள் முதல் நம்ம ஊர் சீரியல் நடிகை வரை இந்த கலாச்சாரம் பரவிக் கிடக்கிறது.

அந்த வகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் ஹைலைட் என்னவென்றால் வெறும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு இந்த போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார்.

வெறும் ப்ரா.. ஜட்டி.. மட்டும் தான்.. நிறைமாத கர்ப்பத்தை படம் போட்டு காட்டிய தீபிகா படுகோனே..!

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. நடிகை தீபிகா படுகோனே இந்த செயலை விமர்சிக்கும் விதமாக பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தாலும் அவருடைய தாய்மையை போற்றும் விதமாக கருத்துக்களை பதிவு செய்து அவரை பாராட்டும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

பல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

வெறும் ப்ரா.. ஜட்டி.. மட்டும் தான்.. நிறைமாத கர்ப்பத்தை படம் போட்டு காட்டிய தீபிகா படுகோனே..!

நீண்ட நாள் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் இருவர் பற்றியும் கிசு கிசுக்கள் மற்றும் வதந்திகள் அதிகம் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டுட திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிப்பது என்றால் சாதாரணமாக கிடையாது திருமணத்திற்கு முன்பு இருந்ததைவிட திருமணத்திற்கு பிறகு படு பயங்கரமான கவர்ச்சியான காட்சிகளில் நடித்து வந்தார்.

வெறும் ப்ரா.. ஜட்டி.. மட்டும் தான்.. நிறைமாத கர்ப்பத்தை படம் போட்டு காட்டிய தீபிகா படுகோனே..!

இந்நிலையில், கர்ப்பவதியாக தீபிகா படுகோனே வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது மற்றும் விலைக்குகளை குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

திரை உலக வட்டாரத்தை திருப்பி போடக்கூடிய வகையில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை கடுமையான அதிர்வலைகளை சினிமாத்துறை இடையே …