ஷேம் ஷேம் பப்பி ஷேம்..! – காற்றில் பறந்த பாவாடை.. – தர்ம சங்கடத்திற்குள்ளான சீரியல் நடிகை..! – தீயாய் பரவும் வீடியோ…!

நடிகை தீபிகா சிங் ( Deepika Singh ) சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே வைரலாகும் பாடல்களுக்கு, பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடுவது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.

இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது.அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்,

சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். அப்படியான சீரியல் நடிகை ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது, நடந்த சம்பவம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகையான தீபிகா சிங்க, விஜய் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பான ‘என் கணவன் என் தோழன்’ சீரியலில் ‘சந்தியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த சீரியல் இல்லத்தரசிகள் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டது. இதில் பல போராட்டங்களை மீறி தன் கணவன் உதவியுடன் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதை வைத்து கதை இருக்கும்.

இதையடுத்து, தீபிகா சிங் அவர் நடித்த தொடரின் இயக்குனர் ரோஹித் ராஜ் கோயலையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸோஹம் என்கிற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. இந்நிலையில், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலுள்ள ‘பான் கே டிட்லி தில் உடா’ என்ற பாடலுக்கு தீபிகா சிங் இன்ஸ்டாவில் ரீலிஸ் செய்தபோது எதிர்பாராதவிதமாக உடை காற்றில் பறந்துள்ளது.

இந்த வீடியோவை அப்படியே இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …