“பாவாடையை கிழிச்சு விட்டு.. தொடையை காட்டி..” – கிறுகிறுக்க வைக்கும் நடிகை தன்ஷிகா..! – வைராலகும் நச் பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்ட நடிகையாக இருப்பவர் நடிகை தன்ஷிகா. ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அம்மணி.

தற்பொழுது கவர்ச்சியிலும் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார். பக்கா தமிழ் பெண்ணான நடிகை தன்ஷிகா நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒருவராக மாறினார்.

அதன்பிறகு அரவான் பரதேசி உள்ளிட்ட படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டினார் மேலும் பல ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மாஞ்சாவேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தமிழ்சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகைகள் வெகு சிலர் தான் அதில் நடிகை ஹன்சிகாவும் ஒருவர் தஞ்சையில் பிறந்தவர்.

சிலம்பம் சுற்றுவதிலும் கைதேர்ந்தவர் அம்மணி. திரைப்படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் நடிகைகளை பயன்படுத்துவதை ஏற்காத இவர் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பாலிவுட் டோலிவுட் கோலிவுட் என திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கவர்ச்சி போட்டோ சூட் களை நடத்தி படவாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் தற்போது தன்ஷிகாவும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து இருக்கிறார்.

அந்த வகையில், தொடை தெரியும் அளவுக்கு பாவாடையை கிழித்துவிட்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …