இடுப்பழகியாக சித்தரிக்கப்பட்ட சிம்ரன், ரம்பா, இலியானா, ரம்யா பாண்டியன் வரிசையில் தற்போது தர்ஷா குப்தா இடம்பெற்று விட்டார் என்று சொல்லக்கூடிய அளவு தனது இடுப்பழகைக் காட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து சிம்ரன் எல்லாம் ஓரம் கட்டி போக வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்தளவு கருப்பு உடையில் தனது மேனி அழகை எடுப்பாக காட்டி யிருக்கும் இந்த போட்டோசை தொடர்ந்து இளசுகள் அனைத்தும் பார்த்து வருகிறார்கள்.
கோயம்புத்தூரில் பிறந்த இவர் ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கும் போதே மாடலங்கில் மிகவும் ஆர்வத்தோடு இருந்ததின் காரணமாக மாடலின் மாடலிங் தொழிலை செய்து வந்தார். இதனை அடுத்து தான் இவருக்கு சின்னத்திரையில் முள்ளும் தொடரில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே எனும் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்ற செந்தூரப்பூவே சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதின் காரணமாக ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார்.மேலும் இல்லத்தரசிகளின் மனதை புரிந்து வைத்திருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சி மிக புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வரிசையில் தற்போது கருப்பு நிறத்தில் புடவை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் இவர் காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷியாகி விட்டார்கள்.
மேலும் கையில் இருக்கக்கூடிய டேட்டூ பக்காவாக தெரியக்கூடிய வகையில் இவர் வெளியிடுகின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் ஹாலிவுட் நடிகையின் தரத்தில் உள்ளது எனக் கூறி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த போட்டோஸ்க்கு அதிக லைக் குவித்து வரும் இவர்கள் இவருக்கு விரைவில் பட வாய்ப்பு வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்கள்.
எங்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆளப் பதிந்து விட்டது.
தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த போட்டோஸ் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவதால் இணையத்தில் அதிகமாக பார்க்கப்படக்கூடிய போட்டோ வரிசையில் ஒன்றாகிவிட்டது.