உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில்.. அம்புட்டு அழகும் எடுப்பாக தெரிய.. தர்ஷா குப்தா..!

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர் சின்னத்திரையில் சீரியலில் நடித்து வந்த இவர் தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபல்யமான அதனை தொடர்ந்து ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார்.

பாவாடை தாவணி, சேலை போன்ற பாரம்பரிய உடைகளாக இருந்தாலும் சரி மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியை வாரி இறைப்பது இவரின் வாடிக்கை.

மின்னலே, முள்ளும் மலரும், செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் இவர் சமீபகாலமாக சினிமாவில் நடிக்கும் ஆசையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது இவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வரும் இவர் மேலும் பல படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

இப்படி பிசியாக நடிகையாக இருந்தாலும் இணையத்தில் தன்னை பின்தொடர்பவர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை மறந்து விடுவதில்லை ரசிகர்களின் கண்களுக்கான பசியைப் போக்குவதில் மிகவும் முனைப்பாக இருக்கிறார் தர்ஷா குப்தா.

அந்த வகையில் புடவை சகிதமாக படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை தற்போது வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் மணி இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …