மார்புக்கு மேல் ஏறிய டீசர்ட் – திமிரும் முன்னழகு..! – மூச்சு முட்ட வைத்த தர்ஷா குப்தா..!

மாடல் அழகியான தர்ஷா குப்தா சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் இந்த ரசிகர்கள் எனக்கு பத்தவில்லை என்று கூறி இணையத்தில் கிளாமர் குதிரையாக வலம் வந்து தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை மேலும் மேலும் விரிவடைய செய்து கொண்டே இருக்கின்றார்.

அடுத்தடுத்து சினிமாவிலும் நடிக்க முயற்சி செய்து வரும் இவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது நடிகை சன்னிலியோன் நடிக்கும் ஒரு படத்திலும் அவருடன் நடித்து வருகிறார்.

மாடலிங் துறையில் சிறப்பாக செயல்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே தட்டிக் கழிக்காமல் உடனே சீரியலுக்கு புகுந்தார் தர்ஷா குப்தா சீரியலில் இருந்து சினிமாவிற்கு தற்போது புரமோட் ஆகியுள்ளார்.

சினிமா என்றாலே கவர்ச்சியான நடிகைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதை உணர்ந்த அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறார்.

சமூக வலை தளங்களான இன்ஸ்டாகிராம் ட்விட்டர் டிக்டாக் போன்ற அனைத்து வகையான செயல்களிலும் தன்னுடைய கவர்ச்சி கடையை விரித்து நன்கு வியாபாரம் செய்து வருகிறார் தர்ஷா குப்தா.

இந்நிலையில் மார்புக்கு மேலே ஏறிய டி-ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு காட்டி சில புகைப்படங்களை சுட்டு இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுடச்சுட பரிமாறி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குத்தப்பாக வர்ணித்து கமிட்டி வருகின்றனர். தொடர்ந்து சூடான செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கையில் குத்த வைச்சு கா** பார்வை.. வயசானதே தெரியில - ரசிகர்கள் மனதில் சில்மிஷம் செய்யும் ஸ்ரேயா சரண்..

படுக்கையில் குத்த வைச்சு கா** பார்வை.. வயசானதே தெரியில – ரசிகர்கள் மனதில் சில்மிஷம் செய்யும் ஸ்ரேயா சரண்..

தமிழ் திரையுலகில் நடித்த நடிகைகளின் பல வயது பல கடந்துவிட்டாலும் எவர்கிரீன் நடிகையாக காட்சியளிப்பார்கள். அந்த வரிசையில் தற்போது 42 …