தமிழில் சீரியல் நடிகையான நடிகை தர்ஷா குப்தா முள்ளும் மலரும் செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து இணைய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகக்கூடிய குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்கள் வருவதாக கலந்து கொண்டு கலக்கினார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கலக்கலான கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை தர்ஷா குப்தா.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக நடித்திருந்த நடிகை திரிஷாவின் கெட் அப் மற்றும் படகோட்டி பெண்ணாக தோன்றிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என் பூங்குழலி கெட் அப் என இரண்டு விதமான கெட்டப்புகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் வாலிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு தேவதையாக வரும் நடிகை தர்ஷா குப்தா இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆகவும் நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தனிப்பட்ட சில காரணங்களுக்காக அந்த போட்டியில் அவர் பங்கு வரவில்லை சமீபத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரம் ஏற்று இருந்தார் அம்மணி.
இந்த படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது. தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும்படி தர்ஷா குப்தா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது.