ஆள் இல்லாத காடு.. அம்புட்டு அழகையும் காட்டி.. வெறியேத்தும் தர்ஷா குப்தா..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த வித் கோமாளி தொடர் மூலம் மக்கள் மத்தியில் பெரும் புகழை அடைந்தவர் தர்ஷா குப்தா.இவர் இந்த ஷோவில் அடித்த லூட்டிகளை பார்த்து இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டாரம் கூடிவிட்டது. ஆரம்ப நாட்களில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே என்ற சீரியலில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை செய்து மக்கள் மத்தியில் புகழ் அடைந்திருந்தார்.

மேலும் இவர் முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் நல்ல வரவேற்பை இவருக்கு கொடுத்தது.

எப்போதுமே சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் பாவாடை தாவணி முதல் மாடர்ன் டிரஸ் வரை போட்டு ரசிகர்களை அவ்வப்போது அசத்தி விடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் மிக முக்கியமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பார்த்த ரசிகர்கள் என்ன இவருக்கு துணி எடுப்பதில் ஏதாவது தட்டுப்பாடு நிலவுகிறது இந்த மாதிரி ஒரு குட்டி உடையில் காட்சியளிக்கிறார் என்று கேட்டிருக்கிறார்கள்.

தற்போது தர்ஷா பெத்த உடல் ஒல்லியாக இருப்பது போல் தெரிகிறது இப்படி ஒன்லி பெல்லியாக இருக்கக்கூடிய நீங்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டால் எங்கள் நிலைமை என்னாவது என்று சிலர் பாசமாக கேட்கிறார்கள்.

எடுத்து தர்ஷா குப்தாவின் இந்த புகைப்படத்திற்கு பல லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளதாக தெரிகிறது இதனால் மிகவும் உற்சாகமான மனநிலையில் இவர் இருக்கிறார்.நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் தெரியும் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி தினம் தினம் புதுப்புது வகைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை இவர் கிறுகிறுக்க வைத்து விடுவதால் இப்போது அதிக அளவு ஃபாலோ மருத்துவர்கள் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இப்போது இணையத்தில் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி காய்ச்சலையும் தந்துள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …