“கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..” – இளசுகளை நெழிய வைத்த தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கு என்று பதறி வருகின்றனர். அந்த அளவுக்கு டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய திமிரு முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா.

பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா சீரியல்களில் தான் அதனுடைய அறிமுகத்தை கொடுத்தார்.

சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

அதன் பிறகு இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை தர்ஷா குப்தா. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. குறிப்பாக இந்த படத்தின் வெளியீட்டு விழாவில் நடிகை தர்ஷா குப்தா அணிந்து வந்திருந்த ஆடை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

அதிலும் குறிப்பாக நடிகர் சதீஷ் பேசிய பேச்சு இன்னும் பரபரப்பை கிளப்பியது. காரணம், அந்த மாதிரியான பட நடிகை சன்னி லியோன் கூட புடவை அணிந்து வந்துள்ளார். ஆனால் நம்ம கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படியான உடைய அணிந்து வந்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள் என்று பேசியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தியது நடிகர் காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெகுளியாக தான் பேசினார் என்றாலும் கூட இந்த விவகாரத்தை ஊதி பெரிதாகி விட்டார்கள் நெட்டிசன்கள்.

இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்தி கொள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கு இந்த அளவுக்கு டைட்டாக டாப்ஸ் போடுவீங்க..? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version