முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை தர்ஷா குப்தா..! – வெடவெடத்து போன ரசிகர்கள்..!

சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்பதற்காக நடிகை தர்ஷா குப்தா உச்சகட்ட கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது முதன்முறையாக டு பீஸ் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் மற்றும் செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சீரியலில் நடிக்கும் பொழுது பட்டிக்காட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருந்த நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.

அதன்பிறகு அவருடைய நடக்கும் நடை.. உடுத்தும் உடை.. பார்க்கும் பாவனை என அனைத்தும் மாறியது. எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வர வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இவர் அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார்.

இயக்குனர் மோகன் சி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போதும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது டு பீஸ் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குத்தப்பாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சினிமா வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிக்கை விட்டு வருகிறார் நடிகை தர்ஷா குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …