யப்பா.. குப்புன்னு வேர்த்துடுச்சு.. காட்டு தேக்கு உடம்பு.. பளிச்சென காட்டி.. பதற வைத்த துஷாரா விஜயன்..!

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்திருந்தவர் நடிகை துஷாரா விஜயன். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தையும் பாராட்டுகளையும் பெற்றார்.

இதை தொடர்ந்து மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்து பிரபலமானார் அம்மணி. இந்த படத்தில் ரெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த துஷாரா விஜயன் அவர் நினைத்ததை செய்யும் பொழுது அவரை யாருக்காகவும் சபதம் செய்து கொள்ளாத துடிப்பான பெண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதேசமயம் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்த இவரை பார்த்த ரசிகர்கள் சார்பாக பரம்பரை மாரியம்மாவா இது..? என்று வாயை பிளந்தனர்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தேக்கு சிலை போன்ற அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …