நடிகை ஊர்வசி கணவரை விவாகரத்து செய்தார்-ன்னு தெரியுமா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?

ஊர்வசி ( Oorvasi ) 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் பிறந்துள்ளார். கலை குடும்பத்தைச் சேர்ந்த இவர் இவரது சகோதரர்கள் மலையாள சினிமாவில் நடிகர்கள் ஆகும். மேலும் இவர் தனது பல்லை படிப்பினை சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் முடித்துள்ளார் இவர் பள்ளி படிப்பு முடிப்பதற்குள் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வரத் தொடங்கினர்.

ஊர்வசி
Urvasi

ஏனென்றால் இவர் சிறு வயது முதல் நடிப்புத் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் என் காரணமாக கலை நிகழ்ச்சிகளில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தார். ஒன்பதாம் வகுப்பு முடிப்பதற்குள் பட வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கின இதன் காரணமாக இவர் பள்ளி படிப்பினை மேலும் தொடர முடியவில்லை. ஏன் காரணமாக இவர் பாக்கியராஜ் நடிப்பில் உருவான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஊர்வசி
Urvasi

இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது ஒரு விஷயம் நடிப்போம் அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த படத்தில் இவர் மிகவும் நேர்த்தியான அடிப்படையில் இருந்தார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறினார் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் 2001 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஊர்வசி
Urvasi

8 ஆண்டுகள் வரை எந்த கசப்பும் இல்லாமல் சென்ற இவரது திருமண வாழ்க்கை 2008 ஆம் ஆண்டு அவர்களிடையே விவாகரத்து பெற்றனர் அப்போது விவாகரத்து தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஊர்வசி
Urvasi

மேலும் காரணத்தை இருப்பதுமே வெளியே சொல்லாமல் மறைத்து வந்தனர் தற்போது இதற்கான காரணம் மெல்ல ஊடகங்களில் கசையை ஆரம்பித்துள்ளது அதன்படி மனோஜ் கே ஜெயன் மற்றும் ஊர்வசி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இந்த சண்டை கைகலப்பு வரையும் சென்றுள்ளது இதனால் இருவரும் பேசி முடிவெடுத்து விவாகரத்து பெற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …