மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய.. அனலை கிளப்பும் “டிக்கிலோனா” அனகா..! – வைரல் போட்டோஸ்..!

டிக்கிலோனாவில் வரும் காதல் மன்னனா பாட்டில் அனகா அழகான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியது வைரலாகி வருகிறது. அவரது நடத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

டிக்கிலோனாவில் வரும் காதல் மன்னனா பாட்டில் அனகா அழகான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியது வைரலாகி வருகிறது. அவரது நடத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படமும், விபரமும் கடைசி புகைப்படத்தில் இருக்கிறது

நடிகை அனகா நட்பே துணை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தை நடிகர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்தார். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

பின்னர் மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனகா.

ரக்ஷதிகாரி திரைப்படம் ஹிட் ஆனது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த படத்தில் அனகா கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார்.

டிக்கிலோனாவில் வரும் காதல் மன்னனா பாட்டில் அனகா அழகான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியது வைரலாகி வருகிறது. அவரது நடத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பரவா மற்றும் ரோசாப்பூ போன்ற மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்‌.பின்னர் தமிழில் நட்பே துணை படத்தில் நடித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கதி கலங்க வைத்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version