“அட அட.. தேக்கு உடம்பு-னா அது இது மட்டும் தான்…” – டூ பீஸ் நீச்சல் உடையில் டிம்பிள் ஹயாதி..!

தேக்கு உடம்பு என்று ஒரு சிலரின் உடம்பை வர்ணிப்பார்கள் அப்படி வர்ணிப்பதற்கு ஏற்ற உடல்வாகு உடையவர் தான் நடிகை டிம்பிள் ஹயாதி. இவர் ஒரு திரைப்பட நடிகையும் மாடல் அழகியும் ஆவார்.

தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான தேவி இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் பல தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் தனுஷ் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்த இவர் தற்போது நடிகர் விஷாலுடன் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறியது. ஆனாலும் கூட தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக ஈடுபட்டு வரும்பின்பு ஹயாதி.

தன்னுடைய சூடு கிளப்பும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது கருப்பு நிற பிகினி உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு எடுப்பாகத் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

ஏனென்றால், டு பீஸ் நீச்சல் உடையில் கடலில் இருந்து கடல் தேவதை போல எழுந்து வரும் இவருடைய அழகில் கடல் நீர் வழிய வழிய பார்க்கும்பொழுது தேக்கு மரத்தில் நீர் சொட்டுவது போல அவ்வளவு வாட்டசாட்டமாக தோற்றமளிக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …