“ப்ப்பா.. என்ன பொண்ணு டா.. மொரட்டு கட்ட..” – உச்ச கட்ட கவர்ச்சியில் தனுஷ் பட நடிகை..!

நடிகை டிம்பிள் ஹயாத்தி கிளாமரான உடையில் எடுப்பான அழகுகளை காட்டி ரசிகர்களைக் கவரும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு அந்த படத்தில் சூட்டிங் ஆரம்பிக்கும் போது வயது வெறும் 16 தான்.

இதனையடுத்து இரண்டு ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 7 விஜய் இயக்கத்தில் வெளியான தேவி 2 திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அட்றாங்கி ரே என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் துணிச்சலாக நடித்து வந்த டெம்பிள் ஹயாதி கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான கற்றுக்கொண்டால் கணேஷ் என்ற திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் புரிந்து கொண்டிருக்க நடிகர் விஷால் நடிப்பில் வெளியான வீரம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தெலுங்கில் ரவி தேஜா நடித்து வரும் கில்லாடி என்ற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ள டெம்பிள் ஹயாதி அந்த படத்திலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற தீவிரமாக முயற்சி செய்து வரும் இவர் சமீபத்தில் வெளிவந்த புகைப்படங்கள் ரசிகர்களின் Bp-யை எகிற வைத்துள்ளது.