Dimple Hayathi
Dimple Hayathi

“Pause பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..” – காட்டக்கூடத்தை காட்டிய டிம்பிள் ஹயாதி..!

தமிழ் தெலுங்கு இன இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்த வரும் நடிகை டிம்பிள் ஹயாதி ( Dimple Hayathi )தன்னுடைய இணைய பக்கத்தில் பலான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இவருடைய இந்த புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி.

Dimple Hayathi
Dimple Hayathi

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருக்க கூடிய ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தனது 19ஆவது வயதில் வளைகுடா என்ற படத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்த மூலம் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கினார்.

Dimple Hayathi
Dimple Hayathi

அதன்பிறகு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி 2 என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ரங்கி ரே என்ற ஹிந்தி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்கு முன்பாக கடலை கொண்ட கணேஷ் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்த இவர் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக ஜர்ரா ஜர்ரா என்ற ஐட்டம் பாடலில் நடித்து ரசிகர்களை சூடு ஏற்றினார்.

Dimple Hayathi
Dimple Hayathi

சமீபத்தில் வீரமே வாகை சூடம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் பெருவாரியா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் தீர்த்து வைத்திருக்கிறார்.

தன்னுடைய தெரியக்கூடாத பாகங்கள் தெரிய குட்டியான உடையை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள இவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version