“என்ன கலர் ஜட்டி போட்டிருக்கீங்க..?..” – பேண்டை கழட்டி காட்டிய தளபதி68 பட நடிகை திஷா பதானி..!

பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையதள வட்டாரத்தையும் கிடுகிடுக்க வைத்திருக்கிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தோனி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திஷா பதானி.

தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகர் விஜய் நடிக்க உள்ள 68வது வருடத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலேயே நடிகைகளுக்குள் இருக்கும் போட்டோ போட்டி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் தங்களுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நடிகைகள் படாத பாடு பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தங்களுடைய இனிய பக்கத்தில் தொடர்ச்சியாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் பட்டாளத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை திஷா பதானியும் அன்றாடம் தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஹாலிவுட் நடிகைகள் என்றாலே காதல் சர்ச்சைகளில் சிக்குவது என்பது இயல்பு அந்த வகையில் நடிகை திஷா பதானியும் பல்வேறு நடிகருடன் காதலில் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வண்ணம் இருக்கின்றன.

மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடிப்பதன் மூலமும் கல்லா கட்டி வருகிறார். தன்னுடைய இணைய பக்கங்களிலும் சிறு சிறு நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்வதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : Disha Patani has been making waves on social media with her latest series of glam photos. The stunning photos have captured the attention of the media and fans alike, due to their striking beauty and glamorous nature.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …