நீ என்னமா ட்ரெஸ் போடாம படுத்துட்டு இருக்க.. வரம்பு மீறும் கங்குவா பட ஹீரோயின்..! – திஷா பதானி வைரல் புகைப்படங்கள்..!

தோனி படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார் திஷா பதானி. தோனி படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் மனதை வெகுவாக கவர்ந்தார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து டோனி ரசிகர்களால் பெரிதாக இந்த படம் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் பாலிவுட் ஹீரோயின்களில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

திஷா பதானி
திஷா பதானி

மேலும் இந்த படத்தைத் தொடர்ந்து நிறைய ஹிந்தி சினிமா உலகில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் அவ்வப்போது மாடலிங் துறைகளில் பணியாற்றிய புகைப்படங்கள் இணையத்தில் நிறைய கசிந்து வந்தன.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக தனது உடல் அங்கங்களை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தார்.இப்படியான கவர்ச்சியில் இதுவரை எந்த ஒரு ஹீரோயினும் இல்லாத அளவிற்கு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.

திஷா பதானி
திஷா பதானி

இந்த நிலையில் திஷா பண்டனி தமிழில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் மாபெரும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 300 கோடியம் மிகவும் பிரம்மாண்டமான வகையில் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.

மேலும் இவருக்கு தமிழில் இதுவே முதல் படம் என்பதால் இவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். மேலும் இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 57 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு தற்சமயம் கிடைத்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திஷா பதானி
திஷா பதானி

மேலும் திஷா பதானி கெல்வின் கிளை உள்ளாடை நிறுவனத்திடம் விளம்பர தூதராக பல ஆண்டுகளாக விளம்பரத்தில் நடித்து வருகிறார்.இவர் வெளியீடு புகைப்படங்கள் அனைத்தும் பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகையும் பின்னழகையும் காட்டி இளசுகளை கவர்ந்து வருகிறார்.

அதில் அவர் நீச்சல் உடையில் அப்பட்டமாக அனைத்து அங்கங்களும் தெரியும் அளவிற்கு ஜட்டி போடாமல் குட்டி பேபியாக போட்டோ சூட்டை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அடிக்கிற வெயிலுக்கு மேலும் மேலும் இவர் ஹாட்டான புகைப்படங்களை அனுப்புகிறாரே என்று அனைவரும் கேளிக்கையாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

திஷா பதானி
திஷா பதானி

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version